Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 7% அதிகரிப்பு – மத்திய அரசு..!!

ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 6.7 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணம் வீக்கத்தை கட்டுப்படுத்த ஏற்கனவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.2000 பெறலாம்…… இதை மட்டும் செய்தால் போதும்….. விவசாயிகளுக்கு குட் நியூஸ்….!!!!

இனி வரும் மாதங்களில் ஆதார் எண் இணைப்பை கொண்டவர்களுக்கு மட்டுமே நிதி தொகை வழங்கப்படும் என்ற அறிக்கையை தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசின் 100 சதவிகித பங்களிப்புடன் தமிழ்நாட்டில் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2019 ஆம் ஆண்டில் இருந்து நான்கு மாதத்திற்கு ஒருமுறை என மூன்று முறையும் தலா ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சொந்தமாக விவசாய நிலம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகள் இயங்காது…… வங்கி விடுமுறை பட்டியல் இதோ….. தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின் படி, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் உள்ள வங்கிகள் சுமார் 18 நாட்களுக்கு மூடப்படும், அதில் வார விடுமுறை நாட்களும் சேர்த்து அடங்கும். இந்த பட்டியலில் உள்ள சில விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகஸ்ட் 1: ட்ருக்பா ட்ஷே ஷி (கேங்டாக் – சிக்கிம் தலைநகர்) ஆகஸ்ட் 7: முதல் ஞாயிறு ஆகஸ்ட் 8: மொஹரம் – ஜம்மு, ஸ்ரீநகர் […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் மாதத்துக்கான நூல் விலை குறைப்பு….. குஷியில் ஜவுளி துறையினர்….!!!!

ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 30 குறைந்துள்ளது. திருப்பூரில் சுமார் 20000 மேற்பட்ட பின்னாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த வேலை செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த பின்னாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் நேரடியாக 6 லட்சம் பேர் மற்றும் மறைமுகமாக நான்கு லட்சம் பேர் என மொத்தம் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஏப்ரல், மே […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் இவ்வளவு வித்தியாசமான தினங்கள் இருக்கா…? இத்தனை நாள் இது தெரியாம போச்சே… இப்ப தெரிஞ்சுப்போம்…!!!

ஆகஸ்ட் மாதத்தில் பல வித்தியாசமான தினங்கள் இருக்கின்றது. அது பற்றி இந்த தொகுப்பில் நாம் முழுமையாகப் பார்ப்போம். இந்த வருடத்திற்கான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டது. எல்லோருக்கும் தெரியும் ஆகஸ்ட் மாதத்தில் மிக முக்கியமான தினம் நண்பர்கள் தினம், மற்றொன்று சுதந்திர தினம். இதை தவிர்த்து பல விசித்திரமான தினங்கள் கொண்டாடும் மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் இருக்கின்றது. அது தேசிய கேர்ள் ஃப்ரண்ட் தினம், ஐஸ்கிரீம் சாண்ட்விச் தினம், நாய் போல வேலை பார்க்கும் தினம் என […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் குறைந்த கொரோனா தொற்று.. கட்டுப்பாடுகள் எப்போது நீக்கம்..? வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்து அரசு கொரோனா தொடர்பான விதிமுறைகளை ஆகஸ்ட் மாதத்தில் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சரான Alain Berset கூறுகையில், இது நமது கடுமையான முயற்சியின் பலன். ஒவ்வொரு கட்டுப்பாடும்  தளர்த்தப்படுவது ஆபத்துக்குரியதுதான். அதற்காக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. எனினும் பெடரல் கவுன்சிலின் இலக்கு முடிந்தவரைக்கும் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று […]

Categories

Tech |