Categories
தேசிய செய்திகள்

9-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்… ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை அவை ஒத்திவைப்பு….!!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளின் காரணமாக ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தற்போது பெகாஸஸ் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த எட்டு நாட்களாக இந்த விவகாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடிய உடன், இன்று காலை காப்பீடு மசோதாவை நிதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வர…. தமிழகத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகின்றது. அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து மாணவர் சேர்க்கைகள் மற்றும் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு […]

Categories

Tech |