பாகிஸ்தான் அணி பலவீனமான சுழற்பந்து பந்துவீச்சை கொண்டுள்ளதால் எளிதாக வீழ்த்தலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.. ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன. அதற்கு அடுத்த நாளே (28ஆம் தேதி) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.. 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. […]
Tag: ஆகாஷ் சோப்ரா
இந்தியா கிரிக்கெட் அணியில் வீரர்கள் அவர்களுடைய திறமைகளை பொறுத்து தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்திய அணியில் ரவிபிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாகுல், ஜடேஜா, அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் சிறந்த பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ரவிபிஷ்னோய், யஸ்வேந்திர சாகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடரை பொருத்துதான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகைக்கோப்பை போட்டியில் வீரர்கள் தேர்வு […]
டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்றுள்ளது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து இருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகள் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இன்றும், நாளையும் நடைபெற இருக்கிறது. அக்டோபர் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 தொடருக்கான புள்ளி பட்டியல் விகிதங்கள் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவது வைத்து கணக்கிடப்படுகிறது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது வழக்கமாகவுள்ளது. அதன்படி நடப்பாண்டில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் முன்னாள் […]
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பொல்லார்ட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் படுதோல்வியடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மேற்கு இந்திய தீவு அணியில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஐபிஎல் தொடரில் அளவுக்கு அதிகமாக ரன்களை குவித்த பொல்லார்ட் டி20 தொடரில் தனது திறமையை காண்பிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய […]
இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி, தமிழக வீரரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது . 7 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, இந்த சீசனில் ஹர்ஷல் பட்டேல், கெயில் ஜேமிசன் […]
ஆகாஷ் சோப்ரா டோனியின் ஆட்டத்தை காண டிக்கெட் கட்டணம் இரு மடங்காக இருந்தாலும் வருவேன் என ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்த ஐபிஎல் மட்டுமல்லாமல் 2021, 2022 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவார் என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்ததற்கு ஆகாஷ் சோப்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ” அதிகநாட்கள் தோனி விளையாடுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சமீப […]