Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகள்”…. புகாரின் பேரில் அகற்றம்…!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது என புகார் வந்ததையடுத்து அகற்றப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலை பழைய மார்க்கெட் பகுதி தொடங்கி காவல் நிலையம் வரை உள்ள இடங்களை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளில் பல கடைகளை வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாநகராட்சி மேயர் சுஜாதாவுக்கு புகார்கள் சென்றுள்ளது. இதனால் அவர் அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டதன் பேரில் இளநிலை பொறியாளர் […]

Categories

Tech |