Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க மீண்டும் எதிர்ப்பு… போலீசார் குவிப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பாதை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. கடந்த 21 -ஆம் தேதி ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி நிர்வாகிகள் இடிக்க சென்ற போது அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வீடுகளை தாமாக இடிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நகர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்… மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை…!!!!!

கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் பிரதாப் அமைத்த குழுவினர் 5 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி கிழக்கு மண்டலம் 55வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.ஐ.எஸ்.எஸ் காலனி சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீடுகள், வணிக கட்டடங்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் போன்றவற்றை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை காலி செய்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இனி இந்த தொல்லை இல்லை…. திடீரென அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!

மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 25 வருடங்களாக இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் கும்பகோணம், பூம்புகார், சிதம்பரம், சென்னை, மணல்மேடு போன்ற மார்க்கங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த காமராஜர் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று வரவும், பேருந்துகள் எளிதாக பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கும் சிரமம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றவில்லை… பொதுமக்கள் சாலை மறியல்… தாசில்தார் பேச்சுவார்த்தை..!!!

வேட்டவலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் சாலையில் விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியானது சென்ற சில நாட்களாக நடந்து வருகின்றது. இதில் 210 வீடுகளுக்கு அகற்றுவதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் வேட்டவலம் சாலையில் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு இருக்கும் பகுதிகளில் 20 அடிக்கு மேல் வீடு, கடைகள் அகற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் இதற்கு அடுத்திருக்கும் பகுதிகளில் மூன்றடி மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏரி நிலம் ஆக்கிரமிப்பு… சூடு பிடித்த வழக்கு… நடிகர் ஜெய் சூர்யா மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்…!!!!!

தமிழ் திரையுலகில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற சில படங்களில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் ஜெயசூர்யா. இவர் மலையாள திரை உலகில் இரண்டாம் நிலையில் உள்ள நடிகர்களில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் மீது நில ஆக்கிரமிப்பு தற்போது கேரள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியாகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 2016 ஆம் வருடம் ஜெயசூர்யா கொச்சி கடவன் தரா பகுதியில் தான் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவாதம்… புதிய ராணுவ தளபதி நியமனம்…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 277 வது நாளை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் போரில் கை பற்றிய உக்ரேனின் லூகன்ஸ்க்,டோனெட்ஸ்க்,ஷபோரிஹியா,கெர்சன் ஆகிய நான்கு நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதன் ஒரு பகுதி ஒட்டுமொத்த உக்ரைனின் 15 சதவிகிதமாகும் சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் மீண்டும் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

“ஜபோரிஜியாவில் ரஷ்யப்படைகள் குண்டு வீச்சு தாக்குதல்”… 23 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஏழு மாதங்களாக ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து இருக்கிறது. மேலும் பல நகரங்களை கைப்பற்ற ரஷ்ய பணிகள் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் ரஷ்யப்படைகள் வசம் இருக்கின்ற லுஹான்ஸ் டொனட்ஸ்க், கெர்சன், மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. மேலும் கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா போன்ற இரண்டு பிராந்தியங்களையும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பர்கூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் கடைகள்”…. உரிய இடத்திற்கு மாற்றப்படுமா…? பொதுமக்கள் எதிர்பார்ப்பு….!!!!!

பர்கூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கடைகள், அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்திருக்கின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூரில் இருந்து போச்சம்பள்ளி, மத்தூர், காளி கோவில், வடமலைகுண்டா, பச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. பர்கூரிலிருந்து அரசு கல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் வட்டார அலுவலகம், தாலுகா அலுவலகம், கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நடைபெறும் நான்கு வழி சாலை பணிகள்…. ஆக்கிரமிப்புகளை அகற்றாத பொதுமக்கள்…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!

சாலையின் இருபுறங்களும் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சென்னை மற்றும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை  இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. ஆனால் இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் தாம்பரம் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும் இந்த நெரிசலால் விபத்துகளும் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் இந்த சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டனர். அதேபோல் ஸ்ரீ […]

Categories
மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான இடம் மீட்பு”.. அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!!!!!

மயிலாடுதுறை காவிரி நகரில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான சித்தர் காடு திருஞானசம்பந்தர் கோவிலின் உப கோவிலாகும். சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 1,228 சதுர அடி பரப்பளவில் உள்ள இடம் காவேரி நகர் பகுதியில் அமைந்திருக்கின்றது. இந்த இடத்தில் ஒருவர் கட்டிடம் கட்டி சாக்கு குடோனாக பயன்படுத்தி வந்திருக்கின்றார். இந்த நிலையில் இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை இணை ஆணையருக்கு புகார் வந்துள்ளது. இது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் அகற்றம்… பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த மக்கள்…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதி நீர்நிலைகளிலுள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் கடலூர் ரோடு இந்திராநகரில் 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள், வீடுகள் மற்றும் ஆலடி ரோட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 95 கடைகள், வீடுகளை அகற்றுவதற்காக விருத்தாசலம் வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். இவற்றில் சென்ற சில நாட்களுக்கு முன் 2 வீடுகளின் சுற்றுச் சுவர், ஒரு வீடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவி இறப்பு…. பொதுமக்கள் போராட்டம்…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. பரபரப்பு…..!!!!!

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (17) ஆவார். இவர் குரோம்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு மாணவி வீட்டுக்கு சைக்கிளில் சென்ற போது, பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியது. இதனால் பேருந்து சக்கரத்தில் சிக்கிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகளால் தான் விபத்து ஏற்பட்டு மாணவியின் உயிரை பறித்துவிட்டதாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு… பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா…!!!!!!!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஆலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்த பள்ளத்தூர் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று பகல் 11 மணியளவில் ஏலத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் காவிரி செல்வன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அதன் பின் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேசும்போது பள்ளத்தூர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலை ஓரங்களில் விளம்பர பலகைகளை வைக்கக் கூடாது….. அதிரடியாக ஆய்வு செய்த போக்குவரத்து காவல்துறையினர்…..!!!!

சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த  பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகரில் அமைந்துள்ள  முக்கிய சாலைகளில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. இந்த கடை வியாபாரிகள் தங்களது வியாபார பொருட்கள் விளம்பர பலகையை  சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் நேற்று போக்குவரத்து போலீஸ்  இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் கும்பேஸ்வரர் கோவில் பகுதியில் திடீரென சோதனையில் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு… பெண்ணைத்தாக்கி துஷ்பிரயோகம் செய்த பாஜக நிர்வாகி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!!!!!!

கிசான் மோர்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் யுவ கிசான் சமிதியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீகாந்த் தியாகியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதில் ஸ்ரீகாந்த் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்வது போல தெரிகின்றது. மேலும் அவர் அந்த பெண்ணிடம் தகராறு செய்யவும் முயற்சி செய்துள்ளார். நொய்டாவில் உள்ள செக்டார் 93 பணியில் அமைந்துள்ள ஹவுசிங் சொசைட்டியில் மரங்களை நட்டு சட்டவிரோத ஆக்கிரமிப்பு செய்வதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு சங்கத்தில் வசிக்கும் பெண் ஒருவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து வீடு, கடைகளை கட்டியவர்களுக்கு நோட்டீஸ்…. பின் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலையில் மழை நீர் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் வீடு, கடைகள், சுற்றுச்சுவர் கட்டியிருந்தனர். இதன் காரணமாக அவ்வழியாக போகும் மழைநீர், கழிவுநீர் வடியாமல் இருந்தது. அத்துடன் சுகாதாரமைய அலுவலகத்திற்குள் கழிவுநீர் சென்று வருகிறது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் வாயிலாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் இதுவரை அவர்கள் அதனை அகற்றாமல் வைத்திருந்தனர். அதன்பின் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் சுந்தரிராஜா, ஆணையாளர் நவேந்திரன் […]

Categories
மாநில செய்திகள்

இது ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் செயல்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!

வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள மதுரை உயர்நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் அதற்கு உரிய அதிகாரிகளை நியமித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் செயலாக அமைகின்றது. நீர்நிலை ஆக்கிரமிப்பு, அரசு இடங்கள் ஆக்கிரமிப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கின்றது. எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை 2 மாதத்தில் அகற்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீர் நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை…. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை…. ஹைகோர்ட்டில் அரசு விளக்கம்….!!!!!!!!

சென்னை அடையாறில் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை கோர்ட்டில் கிருஷ்ணகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில்  ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமையாகும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. அடையாறு ஆற்றின் கரைப்பகுதி உள்ள ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம் துரைசாமி, நீதிபதி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

நீர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாலக்காடு கிழக்கு கடற்கரை சாலை முதல் அண்ணா சிலை வரை உள்ள நீர் நிலைகளை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் அப்பகுதியில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் முல்லா என்ற  ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும்  கடைகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். அதன்படி நேற்று தாசில்தார் கணபதி, வருவாய் ஆய்வாளர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள 66 வீடுகள் மற்றும் 95 கடைகளை அகற்றுவது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

“நாடு முழுவதும் இதே நிலமை தான் நிலவுகிறது”…. சென்னை ஐகோர்ட் வேதனை….!!!!!!!!

திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கம் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு பற்றி நீதிபதிகள் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும் இயற்கைக் கொடையாக அளித்த பல்வேறு நீர்நிலைகள் தமிழகத்தில் உள்ளது. இருந்தாலும் கூட வேலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறைதான் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. எச்சரிக்கை விடுத்த இன்ஸ்பெக்டர்….!!!!

சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள நிலக்கோட்டை-ஆனைகட்டி சாலையின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. ஆனால் சில கடை உரிமையாளர்கள் சாலை ஓரங்களை  ஆக்கிரமித்து பேனர்களை வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் என்பவர் உடனடியாக சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என எச்சரித்தார். இதனையடுத்து கடையின் உரிமையாளர்கள் சாலையின் […]

Categories
தேசிய செய்திகள்

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு…. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கோயில்  நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னையில் அமைந்திருக்கும் திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான  ஆவடி தாலுகா வெள்ளலூரில் 134 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு…. பொக்லைன் இயந்திரம் மூலம் 18 வீடுகள் இடித்து தரை மட்டம்…!!

அந்தியூர் ஏரி நீர்வழி பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 18 வீடுகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரியிலிருந்து நீர் வெளியேறி வரக்கூடிய பாதையில் உள்ள கண்ணப்பன் கேட்டு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் பரத், பச்சாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், மின்வாரிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றி… “மரக்கன்றுகளை நட்ட அதிகாரிகள்”…. நன்றி தெரிவித்த மக்கள்..!

கறம்பக்குடி அருகில் ரெகுநாதபுரம் புது விடுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அதிகாரிகள் மரக்கன்றை  நட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் ரெகுநாதபுரம் புது விடுதியில் உள்ள கடை வீதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன மற்றும் கடைகள், கட்டிடங்கள் இருந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்து அடிக்கடி ஏற்படுகின்றது. எனவே இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நெடுஞ்சாலைதுறை சார்பாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகமாகும் ஆக்கிரமிப்புகள்…. போக்குவரத்து நெரிசல்…. அப்புறப்படுத்திய அதிகாரிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் சாலைகளில் ஆக்கிரமிப்புகள்அதிகமாகி வருகின்றது. இது போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை அப்புறப்படுத்த கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நகரமைப்பு அலுவலர் இந்திரா தலைமையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள கடைகள், படிகட்டுகள், கூரைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள்  ஆகியவற்றை அப்புறப்படுத்தி கொடுத்தனர். பின்னர் மீண்டும் இந்த கடைகள் ஆக்கிரமிப்பு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துனர்.

Categories
மாநில செய்திகள்

உடனடி ஆக்க்ஷன்… பள்ளிக் கல்வித் துறையின் அதிரடி உத்தரவு…!!!!!

பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட்டு அதனை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான  இடங்களை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் உடனடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகள் ஆக்கிரமிப்பு…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!!

அரசு பள்ளிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.-க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் இடைநிலை கல்வி பிரிவு இணை இயக்குனர் கோபிதாஸ் சார்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இருப்பதாவது, “அரசு பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களை சமூக விரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி தலைமை ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கும், சமூக விரோதிகள் குந்தகம் விளைவிக்கின்றனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்…. வருவாய்த்துறையினரை கண்டித்து…. பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….!!

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பா.ஜ.க கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாணக்காரன்புதூரில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரியும், தனி நபருக்கு ஆதரவாக செயல்படும் வருவாய்துறையினரின் செயலை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்க்கு பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட பொதுச்செயலாளர்கள் முத்துக்குமார், சேதுராமன், வெங்கடாசலம், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஆக்கிரமிப்பு அகற்றம்…. தமிழக அரசு தகவல்…..!!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்நிலையில் கல்வியாண்டு முடிந்ததும் பள்ளியை வேறு கட்டிடத்துக்கு மாற்றிவிட்டு, ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முன்பாக பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றி கட்டிடத்தை அகற்ற கல்வியாண்டு வரை அவகாசம் வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்தது. சிட்லபாக்கம் ஏரியில் பள்ளிக்கட்டிடத்தை தவிர பிற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில் நிலம் அபகரிப்பு…. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு நிலங்கள், நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையாக இந்து கோவில்களை மட்டும் இடிப்பதாக கூறி இந்து முன்னணி அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் நீர்நிலைகளில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 927 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலை நிலங்களை ஆக்கிரமித்து 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு…. இப்படி செஞ்சா தடுக்கலாம்…. நீதிபதி அதிரடி உத்தரவு…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளிட்ட ஏழு கோவில்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்களில் அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் மூலம் நபர்கள் கொள்ளையடிப்பதாகக் கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இந்த நிலங்களை மீட்டு, கோவில்களின் செயல்பாட்டுக்கு பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

இவ்வாறு பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருக்கின்றனர். அதாவது போலியாக ஆவணங்கள் தயார் செய்து தங்களது பெயருக்கு பத்திரப் பதிவு செய்து, அதனடிப்படையில் விற்பனை செய்வதிலும் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் தனியாரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை, அறநிலையத்துறை முடுக்கி விட்டுள்ளது. அந்த அடிப்படையில் கோவில் நிலங்களின் பட்டாவில் “T” எனும் ஆங்கில எழுத்தை அடையாளமாக குறிப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து மோசடி பத்திரங்களை தடை செய்வதற்க்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாடு பண்ற அட்டூழியம் தாங்கல!”…. நட்பு நாடுகளுடன் சேர்ந்து இதை காலி பண்ணுவோம்…. கனடா உறுதி….!!!!

கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவோம் என்று உறுதி அளித்துள்ளார். ரஷ்யா உக்ரைனுடனான எல்லைக்கு அருகில் 1,00,000-க்கும் மேற்பட்ட படைகளை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly உக்ரேனிய இறையாண்மைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்வதற்காக உக்ரைனின் தலைநகரான Kyiv-க்கு அடுத்த வாரம் செல்ல உள்ளார். மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் Melanie Joly, ரஷ்யா நாடு உக்ரைன் மற்றும் அதனை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற…. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!!

சென்னை எழும்பூரில் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள தனியார் கட்டடம் திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்டதாக கூறி அதை சீல் வைக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அனுமதி இன்றி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து அந்த கூட்டத்தை வாடகைக்கு எடுத்த எஸ் பிளஸ் மீடியா என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கை நீதிபதிகள் ஆர்.வைத்தியநாதன், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் போன்றோர் விசாரித்தனர். அப்போது மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து தமிழக அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடிகை சொத்தை ஆட்டைய போட சூழ்ச்சி…. மன்சூர் அலிகான் மீது….!!!!

மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி .ருக்குமணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிப்பதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சொத்தாட்சியர் இடைக்கால நிர்வாகியை நியமித்து ஆணையிட்டார். அதன்படி, அவருக்கு சொந்தமான தியாகராயநகர் பத்மநாபன் தெருவில் ஒரு கட்டிடத்தை பராமரிப்பது, வாடகை வசூலிப்பது, அத்து மீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிர்வாகி கவனித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சொத்தை ஆய்வு செய்ய இடைக்கால நிர்வாகி சென்றபோது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீர்நிலை ஆக்கிரமிப்புகள்….. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!

நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது மட்டுமல்லாமல் வீடுகள், நிறுவனங்கள் போன்றவற்றை கட்டிக் கொள்கின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் “மாநிலம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்பை ஆக்கிரமிப்பு பற்றி ஒரு வாரத்தில் அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

‘உங்கள் ஆதரவு வேண்டாம்’…. போர் விமானங்கள் அனுப்பும் சீனா…. எதிர்ப்பு தெரிவிக்கும் தைவான்….!!

கடற்பகுதியில் போர் விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தைவானின் எல்லைப் பகுதியில் சீனா போர் விமானங்களை அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த நடவடிக்கையானது கடந்த 72 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் எங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிப்பு செய்யும் என்ற பயவுணர்வு ஏற்பட்டுள்ளது. இதனை தைவான் பாதுகாப்பு துறை அமைச்சரான சியு குவோ-வெங் தெரிவித்துள்ளார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

இறைவனின் சொத்துக்கள் இறைவனுக்கு மட்டுமே…. இதில் தூசி அளவு கூட தவறு நடக்காது… அமைச்சர் சேகர்பாபு உறுதி..!!!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்ட பிறகு இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளதாவது: “சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடமும், கட்டிடமும், ஆக்கிரமிப்புபட்டிருந்தது.  அவை பச்சையப்பன் கல்லூரி எதிரில் அமைந்திருந்தது. மேலும் இந்த கட்டிடத்தை தனியார் கட்டிட வல்லுனர்கள் குழு ஆய்வு மேற்கொள்ள பயன்படுத்தி வந்தனர்.  அவர்கள் செலுத்த வேண்டியுள்ள 12 கோடி ரூபாய் வாடகையை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரூபாய் 1000 கோடி மதிப்புக்கு மேலான சொத்துக்களை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட விளையாட்டுத்திடல்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…. மனு கொடுத்த மக்கள்….!!

ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அதிகாரிகள் அகற்றக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அவல்பூந்துறை அம்பேத்கர் நகரில் வசித்து வரும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் விளையாட்டுத்திடல் ஒன்று இருக்கின்றது. இதனை சில பெண்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் அதிகாரிகள் அங்கு வந்து பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் ஆக்கிரமிப்பு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடம்…. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கோவிலுக்கு சொந்தமான 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு இரும்பு வேலி அமைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூக்காரத்தெருவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மார்க்கெட் இயங்கி வருகிறது. மேலும் தனி நபர்கள் சிலர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். இவ்வாறு கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறையினர் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர்கள் நிலத்தை காலி செய்யாததால் இந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு….. உயர்நீதிமன்றம் அதிருப்தி….!!!

தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது: “நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளில் இருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை பற்றி 2 வாரத்தில் அறிக்கை தர தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள்…. சான்றிதழ் வழங்க தடை…. கலெக்டரின் நடவடிக்கை….!!

ஆக்கிரமித்து கட்டப்படும் வீடு, கடைகள் இடித்து அகற்றப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் அரசு புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமித்து  கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அவற்றிற்கு மின் வசதி வழங்க வேண்டும் என்று அளிக்கப்படும் மனுக்களுக்கு வருவாய்த்துறை மூலம் மின்இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இதனையடுத்து அரசு புறம்போக்கு இடங்களை பாதுகாக்கவும், அதனை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழ் வழங்க கூடாது என்று வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2 நாட்களில் அகற்றனும்…. வாக்குவாதம் செய்த வியாபாரிகள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி தினசரி காய்கறி சந்தையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கடைகளை 2 நாட்களில் அகற்றக்கோரி நகராட்சி சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு நகராட்சி ஆணையாளர் அமுதா மற்றும் அதிகாரிகள் மார்க்கெட்டுக்கு சென்றனர். அப்போது தினசரி மார்க்கெட் முன்பு சாலையோரத்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகளை வியாபாரிகள் தாங்களாகவே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமாக செய்த செயல்” உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய பெண்…. தாசில்தாரின் நடவடிக்கை….!!

கீரபாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீரப்பாக்கம் கிராமத்தில் கல்லாங்குத்து வகைப்பாடு உள்ள சுமார் 20 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக மாவட்ட கலெக்டராக ராகுல் நாத்திற்கு பல புகார்கள் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, தாம்பரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் மேற்பார்வையில், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள் 3 பொக்லைன் இயந்திரத்துடன் அந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர். அதன்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இங்கு கடை வைக்க கூடாது…. போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படும்…. அதிகாரிகளின் எச்சரிக்கை….!!

மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி கடை உரிமையாளருக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து கமிஷனர் உத்தரவின்படி, 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் அந்தப் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 4 கோடி மதிப்புள்ள… அரசு நிலம் மீட்பு… அரசு அதிரடி…!!!

காஞ்சிபுரத்தில் 4 கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு நிலங்கள் பலவற்றை மக்கள் சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு வடக்கு மலையம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புக்காக சிலர் பயன்படுத்தி வந்தனர். அதை அகற்ற […]

Categories
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடமிருந்து பெறவேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும். கோயில்களில் உள்ள சிலைகள் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும். கோவில்களில் வலுவான அறை அமைத்து சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள், நகைகள் புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளத்தில் வெளியிடவேண்டும். கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாளாச்சு யாரும் கண்டுக்கல..! ஆத்திரமடைந்த கிராம மக்கள்… திடீர் போராட்டத்தால் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டன்பட்டி கிராமம் செல்லும் வழியில் 20 அடி அகலம் கொண்ட வாய்க்கால் ஒன்று உள்ளது. அந்த வாய்க்காலையும், அதன் அருகே உள்ள தரைப்பாலத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை அகற்றக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலகவுண்டன்பட்டி கிராம மக்கள் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு பகுதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல வருஷமா சொல்றோம்..! ஆத்திரமடைந்த கிராம மக்கள்… தர்ணா போராட்டத்தால் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டைக்காரன்பட்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆறு வருடங்களாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்ததையடுத்து நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்காக கோட்டைக்காரன்பட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். ஆனால் அங்கு வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திரும்பி சென்று விட்டதால், கோபமடைந்த பொதுமக்கள் திண்டுக்கல் […]

Categories

Tech |