Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்…. கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை…. நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்….

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் உள்ள பஞ்சமி நிலங்களில் பலரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் ஒன்றிய அமைப்பு செயலாளர் கோபால் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட அமைப்பு குழு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும்… விடுதலை சிறுத்தை கட்சியியர் கோரிக்கை… ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கடலாடி தாலுகாவில் உள்ள மடத்தாகுளம் பொது கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும், அரசு புறம்போக்கு நிலத்தை உப்பளம் அமைத்து ஆக்கிரமிப்பதையும் தடுக்க கோரியும் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் விடுதலை சேகர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாநில துணை […]

Categories

Tech |