Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!!

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடத்தை மீட்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்கலாம் என தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு சென்று அந்த மக்களிடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை காலி செய்யுமாறு கூறியுள்ளதோடு நோட்டீஸும் அனுப்பியுள்ளனர். ஆனால் ஒரு வார […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள்…. அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்திலுள்ள பல ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க கோரிய வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தண்ணீர் மிகவும் அவசியமானது. தற்போது மழை காரணமாக நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள்… பொதுமக்கள் விடுத்த கோரிக்கை… நகராட்சியினர் அதிரடி நடவடிக்கை…!!

உழவர் சந்தை பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள காந்திஜி பூங்காவை அடுத்து உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உழவர் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வதால் காலை நேரங்களில் அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக இருப்பது வழக்கம். இதனையடுத்து அப்பகுதியில் கடை அமைத்திருக்கும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடை அமைத்தால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு பெரும் போக்குவரத்து […]

Categories

Tech |