Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புகள்…. அகற்றும் பணியில் அதிகாரிகள்…. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு…!!!

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே தெற்கு மலை ஓடை அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அகற்றப்பட்டது. அப்பகுதியில் இருந்த ஒரு மாற்றுத்திறனாளியின் வீடு மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. அதாவது பொதுமக்கள் இந்த மாற்றுத்திறனாளிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு வீட்டை இடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் ஓடை அருகே […]

Categories

Tech |