Categories
தேசிய செய்திகள்

ஜஹாங்கீர்பூர்…. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கும் பணி நிறுத்தம்….. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…!!!!

டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் அனுமதியளிக்காத போதும் ஜஹாங்கீர்பூரி சி-பிளாக் பகுதியில் இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர்.  பேரணி மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல்வெடித்தது. அந்த மோதலை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியது. இந்த […]

Categories

Tech |