Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகள்: சுப்ரீம் கோர்ட் சொன்னதை மீறி எதற்காக வந்தீர்கள்?…. பொதுமக்கள் சரமாரி கேள்வி….!!!!

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் 25 வருடங்களுக்கு முன் அரசு நிலம் என நினைத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 160-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் வீடுகள் கட்டியுள்ள 12 ஏக்கர் 67 சென்ட் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பதால் லட்சுமிபுரம் பகுதியில் வீடுவீடாக சென்று நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபடுவதற்காக ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய்த்துறை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு…. “நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்”…. பொதுமக்கள் எதிர்ப்பு…!!!!!

நீர்நிலையை ஆக்கிரமித்து இருக்கும் வீடுகளை அகற்றுவதாக அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தற்பொழுது தமிழகத்தில் நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் குமரி மாவட்டத்தில் இருக்கும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன்படி நாகர்கோவில் புத்தேரி குளத்தின் கரையில் மேல கலுங்கடி பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றது. இந்த வீடுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் கட்டியிருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு மூன்று நோட்டீஸ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. மக்கள் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த மதுரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 137 வீடுகளில் 600க்கும் அதிகமான மக்கள் பல ஆண்டுக்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதி அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி‌ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வீடுகளை காலிசெய்யும்படி வருவாய்த்துறை சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தாம்பரம் தாசில்தார் கவிதாவுக்கு ரூபாய்.25 ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், வரும் 11-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த எந்திரம்…. சாலையில் படுத்துக்கொண்ட நபர்…. பரபரப்பு….!!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நசியனூர் பெருமாபாளையம் பகுதியில் பள்ளிபாளையம் கிழக்கு வீதியில் சாலை புறம்போக்கு நிலத்தில் சிலர் வீடு கட்டி வசித்து வந்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி வீடுகளை அகற்றிக் கொள்ள 6 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது. எனினும் 6 மாதம் கடந்த பிறகும் வீடுகளை அகற்றவில்லை. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் நில அளவையாளர்கள் அளவீடு செய்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பொன்னேரி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு சீல்”…. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!!!!

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே இருக்கும் சைனாவரம் கிராமத்தில் காலத்தீஸ்வரர் கோவில் உள்ள நிலையில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து 42 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதன்பேரில் நேற்று முன்தினம் 42 வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு…. திடீரென தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்…. திருப்பூரில் பரபரப்பு…!!!

திடீரென பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, பல்லடம் மற்றும் ராயபுரம் பகுதிகளில் பல வருடங்களாக 40-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளனர். இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஜூலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு” அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!!

பொதுமக்கள் திடீரெனபோராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு […]

Categories

Tech |