Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரம்…. ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்…. நகராட்சி அதிகாரிகள் உத்தரவு….!!

ஆக்கிரமித்து கட்டியிருந்த 6 வீடுகளையும் நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சி பகுதியில் கழுத்தறுத்தான் பள்ளம் உள்ளது. இந்த உடுமலை பழனி சாலையில் இந்த பள்ளத்தை ஒட்டி நாராயணன் காலனி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்து விடும். தற்போது உடுமலை வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக கழுத்தறுத்தான் பள்ளத்தை தூர்வாரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வழங்கப்பட்ட நோட்டீஸ்…. வீடுகளை காலி செய்த பொதுமக்கள்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

குட்டையை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கடலூர் மாவட்டத்திலுள்ள சின்னப்பொண்ணு நகரில் குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையை அதே பகுதியில் வசிக்கும் சுமார் 11 குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்டி பல வருடங்களாக வசித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி மாநகராட்சி பணியாளர்கள் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த 11 குடும்பத்தினருக்கும் ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என […]

Categories

Tech |