Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஆரணி அரசு மருத்துவமனையில் மக்கள் பயன்பாட்டுக்கு வராத ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரம்”….. திருப்பி அனுப்ப முடிவு…!!!!!

ஆரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரத்தை திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அரசு மருத்துவமனையில் 150 க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஆரணி சுற்றி இருக்கும் போளூர், செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு தாலுகா பகுதியில் உள்ளடக்கிய 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றார்கள். இங்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலை இ சேவை […]

Categories

Tech |