கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழகத்தில் மருத்துவமனைகள் கிளினிக்குகளுக்கு பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில அம்சங்கள் கட்டாயமாக படுகிறது. அதன்படி அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வென்டிலேட்டர் வசதி இருப்பது அவசியம். அதேபோல் தீ விபத்து ஏற்படும்போது பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தளம், பிரத்தியேக மின்தூக்கி வசதிகள் அமைப்பது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்படமாட்டாது என மருத்துவ சேவைகள் இயக்கம் கூறியுள்ளது. தமிழகத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறிய அளவிலான […]
Tag: ஆக்சிஜன்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா ஓ-2 படத்தில் அம்மா அவதாரம் எடுத்துள்ளார். நயன்தாரா நடித்து முடித்துள்ள படம் ‘ஓ-2’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கின்றனர். சமீபத்தில் கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் தெரிந்து கொண்டோம். அதனை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ். விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தனது 8 […]
வளிமண்டலத்தில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் கீழே அதற்கு அடுத்து அதிகமாக இருப்பது ஆக்சிஜன் ஆகும் பூமியின் வளிமண்டலத்தில் 20.95% ஆக்சிஜன் உள்ளது. இது பூமியின் மேலோட்டத்தில் பாதி ஆக்சைடு வடிவில் அமைந்துள்ளது. பூமியில் உள்ள மரம் செடி கொடிகள் நமக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறது. மரங்கள் எவ்வாறு ஆக்சிஜனை உருவாக்குகிறது என்பதை பின்வருமாறு காண்போம். மரத்தில் இருக்கும் செல்களில் குளோரோபிளாஸ்ட் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருக்கிறது. சூரிய ஒளி எந்த பக்கம் இருக்கிறதோ அதனை […]
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது அது மட்டுமில்லாமல் ஒமைக்ரான் பாதிப்பும் தொடர்ந்து மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று […]
ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியில் பழனிச்சாமி-ஜோதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழரசி, தாரணி ஆகிய 2 மகள்களும், அய்யப்பன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் மாணவி தாரணி பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5 நாட்களாக தாரணி அசதியாக இருந்தார். இதனையடுத்து அவரது தந்தை தாரணியிடம் ஏன் அசதியாக இருக்கிறாய் […]
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை உருவாக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகரித்தபோது மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை உருவாக்குவதற்கு பிரதம மந்திரியின் கேர் நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் […]
ஆக்சிஜன் ஆலைகள் நிறுவும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஆலைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தென்பட தொடங்கியுள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி, கையிருப்பு, படுக்கை வசதி போன்றவற்றை பிரதமர் நரேந்திர மோடி நிபுணர் குழுவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வாங்கப்படும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்த உடன் அவை நான்கு லட்சம் படுக்கைகளுக்கு வழங்கப்படும் […]
ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அரசு மருத்துவமனைக்கு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் வரும் காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலை அமைப்பதற்கு 1 கோடி மதிப்பிலான எந்திரங்கள் வந்தடைந்தது. எனவே மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டி.ஆர்.டி.ஓ) அமைப்பு பெங்களூரில் இருந்து […]
இந்தோனேசியா நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளன. அதுவும் இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை உலுக்கி எடுத்துள்ளது. இரண்டாம் அலை காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே […]
வள்ளியூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் ஆக்சிஜன் […]
திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 90 டன் ஆக்சிஜன் ஒடிசாவில் இருந்து வந்த சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றால் நோயாளிகளுக்கு நுரையீரல் மிகவும் பாதிக்கப்படுவதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் மரணத்தை தழுவும் நிலை ஏற்படுகிறது. எனவே நோயாளிகளின் நலனுக்காக வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஆக்சிஜன் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்திற்கு வடமாநிலத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் ஆக்சிஜன்களில் தென்மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி உற்பத்திக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜனை உற்பத்தி பணியில் 320 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடந்த சோதனை ஓட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த மே 13ஆம் தேதி முதல் முதல் அலகில் 39 டன்னுக்கு மேல் ஆக்சிசன் உற்பத்தியாகும் நிலையில், தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் […]
திருவாரூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் தற்போது 90 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தலைமை மருத்துவர் சிவக்குமார் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் […]
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் 10 லிட்டர் அளவுள்ள 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதற்காக பல நிறுவனங்கள், பிரபலங்கள் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதைத்தொடர்ந்து தற்போது […]
போலீஸ் சூப்பிரண்டு அவருடைய சொந்த செலவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக ஆக்சிஜன் செலுத்தும் கருவியை வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 230 பேர் ஆக்சிஜன் வசதியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அவருடைய சொந்த செலவில் ஒரு லட்சம் மதிப்பிலான விரைவாக ஆக்ஸிஜன் செலுத்தும் கருவியை வழங்கியுள்ளார். இந்த கருவியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் […]
120 டன் மெட்ரிக் ஆக்சிஜனை ஏற்றி வந்த ரயிலை பெண் குழுவினர் இயக்கி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 120 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்ட ரயிலை பெண்கள் குழு ஒன்று இயக்கி வந்தது. இதுதொடர்பான வீடியோவை ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “7வது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜாம்ஷெட்பூர் டாடா நகரில் இருந்து பெங்களூருக்கு வந்தடைந்தது. எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய பெண் குழு […]
தமிழகத்திற்கு இதுவரை 407 மெட்ரிக்டன் ஆக்சிஜனை இந்தியன் ரயில்வே நிர்வாகம் வினியோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தட்டுப்பாடும் சில மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். […]
டெல்லியில் ஆபத்தாக இருக்கும் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற ஆக்ஸிஜன் வேண்டி உதவி கேட்ட பெண்ணை தன்னுடன் வந்து உல்லாசமாக இருந்தால் ஆக்சிஜன் தருவதாக ஒரு இளைஞன் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல மாநிலங்களிலும் அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி ஆகியவை பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தான் அதிகரித்து வருகிறது. […]
வேலூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் […]
வேலூருக்கு சென்ற நீர்ப்பாசனத்துறை அமைச்சரை அதிகாரிகள் சிறப்பாக வரவேற்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ துரைமுருகன் அவர்கள் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து சென்னையிலிருந்து வேலூருக்கு சென்ற அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களுக்கு சுற்றுலா மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், டி. ஐ. ஜி. காமினி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், கதிர்ஆனந்த், எம். பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் […]
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுகாக 4 1/2 டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படுகின்றது. எனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்க மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்குவதாக வேதாந்தா […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
கேரளா மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் மருத்துவ ஆக்சிஜனை பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது. ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைப்பது அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இது காரணமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் கேரள தலைமைச்செயலாளர் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதற்கு பற்றாக்குறை ஏற்படும்போது கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை […]
ஆக்ஸிஜன் இல்லாமல் தவித்த கிரிக்கெட் வீரருக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல் லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இவரது 60 வயதான அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை பட்டதால் தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று தனது டிவிட்டர் பக்கத்தின் மூலமாக உதவி கேட்டிருந்தார். சுரேஷ் ரெய்னாவின் இந்த ட்வீட்டை பார்த்த நடிகர் […]
தமிழகத்திற்கு அடுத்த நான்கு நாட்களுக்குள் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. அதையடுத்து தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளதா என்று […]
கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு குறித்து வதந்திகளை பரப்புவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் மாவட்ட நிர்வாகம் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவன் அருள் கூறியபோது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தற்போது 230 கொரோனா […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை எந்த அளவிற்கு உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று உள்ளதை பார்க்கும் போது தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை அதிக அளவில் உள்ளதா என்ற கேள்வி எழுவதாக மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 13 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் போதிய அளவு ஆக்ஸிஜன் இல்லாத காரணம் என்று நோயாளிகளின் உறவினர்கள் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்ல காலியான சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் ஏற்றி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. 2-வது அலையாக அதிகரித்துவரும் கொரோனாவால் நோயாளிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 3 லட்சத்தை எட்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி […]
இந்தியாவிற்கு 140 மெட்ரிக் டன்கள் அளவிலான ஆக்சிஜன் அமீரகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்று இந்தியாவினுடைய தூதரான பவன் கபூர் அறிவித்துள்ளார். இந்தியாவில் தினந்தோறும் 3,00,000 த்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமலும், அடிப்படை வசதியின்றியும் இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்படுவதால், வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் விமானங்களின் மூலம் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் அமீரகத்தினுடைய விமானப் படையினருக்கு பாத்தியப்பட சி-17 என்கின்ற போர் விமானத்தின் மூலமாக 12 கிரையோஜெனிக் […]
கொரோனா அதிகரிப்பால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த நோய் அதிகரிப்பினால் படுக்கைகள் மற்றும் […]
டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவர் உட்பட 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல மாநிலங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
கொரோனா நோய் பரவல் காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்ற தொழில் நிறுவனங்களுக்கு செலுத்துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். உலக நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி உச்சத்தில் நிற்கிறது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நாளுக்கு நாள் […]
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்ததை தொடர்ந்து ஆக்சிஜன் வாங்குவதற்காக பல நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றது. எதீரியம் இணை நிறுவனர் விட்டாலிக் புட்டரின் இந்தியாவுக்கு கோவிட்-19 நிவாரணத் தொகையாக சுமார் 6,06,110 டாலர் அதாவது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.4.5 கோடி அறிவித்துள்ளார். எத்தேரியம்க்கு ஈதர் என்ற நாணயம் இருக்கிறது. க்ரிப்டோ கரன்சியில் இடம்பெறும் இந்த நாணயமானது பிட்காயினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. கோவிட்-19 அவசரநிலைகளை எதிர்கொண்டு டுவிட்டரில் உதவி கோரும் பட்சத்தில் அந்த முறையீடுகளை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வரும் […]
இந்தியாவில் கொரோனா 2 வது அலை பாதிப்பு காணப்படுவதால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனவைரஸ் 2 வது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியமான ஆக்சிஜன் சரிவர கிடைக்காததால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் ஆக்சிஜன் தட்டுப்பாடை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதால் பல நாடுகள் இந்தியாவிற்கு […]
ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை ஏற்றிவரும் கப்பல்களுக்கான அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்யும்படி துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கொரோனா நோய் பரவல் அதிவேகமாக பரவி கொண்டு உச்சம் தொடும் நிலைமையில் உள்ளது. நாளுக்கு நாள் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைமைக்குத் தள்ளப் படுகின்றன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் அதிக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்ஸிஜன் மற்றும் அது சார்ந்த […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை […]
உத்திரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற தவறான செய்தியை பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா கோரதாண்டவமாடி வருகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத் தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆக்சிஜன் […]
நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகள் வாழ்வோடு போராடி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட பரவல் மிக தீவிரமாக உள்ள நிலையில் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க தொழிற்கூடங்களுக்கு வினியோகப்படும் ஆக்சிஜன் தற்போது முற்றிலுமாக நிறுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் கோவையில் செயல்பட்டு வரும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் […]
இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஜெர்மனியிலிருந்து எந்திரங்கள் இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நாளொன்றுக்கு சுமார் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதால் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் சில நாட்களாகவே […]
இன்னும் ஒரு வாரங்களில் கொரோனாவின் பாதிப்பு உச்சநிலையை அடையும், மோசமான சூழலை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பரவி விரிந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு மிக முக்கிய ஒன்றாக ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில நாட்களாகவே ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகளவில் நிலவுகின்றது. இதுதொடர்பாக டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை குறித்து […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
உத்தரப் பிரதேசத்துக்கு இன்று காலை மூன்று கேரக்டர்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு அனுப்பியுள்ளனர். இரண்டாவது ஆக்சிஜன் விரைவில் அனுப்பப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நாளுக்கு நாள் தொற்று பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுவதற்கு ஆளாகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு மிக முக்கிய ஒன்றாக ஆக்சிஜன் விளங்குகிறது. ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஒரு சில மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழப்பிற்க்கு தள்ளப்பட்டுள்ளனர். […]