Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும்…. கோரிக்கை விடுத்த எம்.பி…. தமிழக முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு….!!

நெல்லை மற்றும் கூடங்குளம் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்திக்கான நிலையத்தை அமைக்க வேண்டுமென்று ஞானதிரவியம் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நெல்லை அரசு மருத்துவமனையிலும், கூடங்குளம் அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்திக்கான நிலையத்தை அமைக்க வேண்டுமென்று மத்திய சுகாதாரத் துறையினுடைய மந்திரியான ஹர்ஷவர்த்தனுக்கும், சுகாதாரத் துறையினுடைய இணை செயலாளரான நிபுன் விநாயக் என்பவருக்கும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம் கோரிக்கை கடிதத்தை எழுதியுள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் – மோடி உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories

Tech |