Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் ஏற்றி சென்ற லாரி… நாமக்கல்லில் வைத்து விபத்து… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜனை ஏற்றி சென்ற லாரி விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் வைக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே தற்போதைய காலகட்டத்தில் ஆக்சிஜன் மிகவும் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டேங்கர் லாரி மூலம் 3¼ டன் திரவ ஆக்சிஜன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகள் தொடர்ந்து பலி…. மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால் நடந்த சோகம்….!!

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் டாக்டர் ஸாகிர் ஹுசைன் மருத்துவமனையில் வழக்கம் போல் நேற்று ஆக்சிஜன்  நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் திடிரென ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து ஆக்சிஜன் கசிவை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 11  கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் பல நோயாளிகள் கவலைக்கிடமாக இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 170 நோயாளிகள் தீவிர […]

Categories

Tech |