Categories
உலக செய்திகள்

வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர்…. பலியான நோயாளிகள்…. கைதான மருத்துவமனை டீன்…!!

மருத்துவமனையில் உள்ள கொரோனா அறையில் இருக்கும் ஆக்சிஜன் தொட்டி வெடித்து சிதறியதில் 54 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தெற்கு மாகாணத்தில் உள்ள தி குவாரல் நசிரியா என்ற பகுதியில் இமாம் ஹுசைன் என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுக்காக  தனியாக சிகிச்சை அளிக்கும் அறை ஒன்று உள்ளது. இந்த அறையில் இருந்த ஆக்சிஜன் தொட்டி ஒன்று திடீரென வெடித்தது. இதனை அறிந்த தீயணைப்பு குழு மருத்துவமனைக்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்…! 27பேர் பரிதாப பலி… ஈராக்கில் கோர விபத்து …!!

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 27 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டிலும் கொரோனா கோரத்தாண்டவமாக பரவி வருவதால் தினமும் 8,000 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் ஈராக்கின் தலைநகரான பாக்தாதில் கொரோனா நோயாளிகளுக்கென்று மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் திடீரென்று வெடித்ததுள்ளது. இதனால் மருத்துவமனை மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். […]

Categories

Tech |