Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை…. கொரோனாவிற்கான சிறப்பு சிகிச்சை…. மாவட்ட கலெக்டர் அறிக்கை….!!

திருநெல்வேலியிலிருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலியிலிருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும், கொரோனாவிற்கான சிறப்பு சிகிச்சையை அளிக்கும் மையங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி நோயாளிகளுக்கு கிடைக்க பலவிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனத்திலிருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக பெறுகிறது. அவ்வாறு பெறப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை நெல்லை அரசு மருத்துவமனைக்கும், கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கும், ஊரகப் பகுதிகளிலிருக்கும் கொரோனாவிற்கான சிறப்பு சிகிச்சையை அளிக்கும் மையங்களுக்கும் அனுப்பி வைக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக…. ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய தவான்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சன் தேவை […]

Categories

Tech |