Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரெடி பண்ணிட்டே இருக்கோம்… மும்முரமாக நடைபெறும் பணி… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

வேலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகள்  அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் ஒரே நாளில் 600 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரே வாரத்தில் 4 ஆயிரத்து 302 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதிகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனையடுத்து கொரானா […]

Categories
மாநில செய்திகள்

இனி கொரோனா சிகிச்சைக்கான காலிப்படுக்கை விவரங்களை…. இதன் மூலம் எளிதாக அறியலாம்… எப்படி தெரியுமா..?

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை தமிழக அரசின் பிரத்யேக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இந்தியா முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் காலி படுக்கைகளை கண்டறிய பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் தேதி முதல்… ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கை… வெளியான புதிய தகவல்…!!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் வகையில் 360 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக […]

Categories

Tech |