Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதிக்குள்…. 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும் – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியாகும் உயிர்கள்.. இந்திய அரசின் புதிய திட்டம்..!!

இந்திய அரசு, கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளுக்கு அருகில் ஆக்சிஜன் வசதிகொண்ட 10,000 படுக்கைகளுடன் மருத்துவமனைகள் அமைப்பதற்கு முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் நிலை தொடர்பில், பிரதமர் நரேந்திர மோடி பல துறையை சேர்ந்தவர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறார். அதன் பிறகு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் பல இடங்களில் இருக்கும் மின்னுற்பத்தி ஆலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், உருக்காலைகள் போன்றவற்றில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் […]

Categories

Tech |