Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்…. ஆக்சிஜன் வினியோகம் தொடங்கியது….!!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி உற்பத்திக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜனை உற்பத்தி பணியில் 320 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடந்த சோதனை ஓட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. நேற்று உற்பத்தி தொடங்கும் நிலை அடைந்தது. இன்று முதல் உற்பத்தியாகும் ஆக்சிஜன்,லாரிகளில் தேவையான மருத்துவமனைகளுக்கு அனுப்பி திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ஆக்சிஜன் வினியோகிக்கும் பணி இன்று […]

Categories

Tech |