இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
Tag: ஆக்சிஜன்
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
ஆக்சிஜன் வினியோகத்தை தடுத்தால் அந்த நபருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதிலும் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. டெல்லியில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆக்சிஜன் வினியோகத்தை யாராவது தடுத்தால் அந்த […]
ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அது போன்ற சூழ்நிலை இதுவரை உருவாகவில்லை. இருப்பினும் ஆக்ஸிஜன் தேவைக்கு 104 […]
தமிழகத்திலிருந்து 47 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விமானம் மூலம் தெலுங்கானா விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி, தடுப்பூசி போன்றவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பெறுவதற்கு மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழகத்தில் இருந்து […]
கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஒன்றாக ஆக்சிஜன் தேவைப்படுவதால் அதன் உற்பத்தியை அதிகரித்து தடையின்றி கிடைக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவி விரிந்துள்ளது. இந்தியாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனைக் பலத்த கட்டுப்பாடுகள் விதித்தும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் ஆக்ஸிஜன் அளவை விட அதிகம் தேவைப்படுவதால் பல மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை […]
நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தினமும் 7,500 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப் படுவதாகவும் மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெரும் அச்சத்தில் திண்டாடி வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதனால் தினமும் 7,500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மாநிலங்களுக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. […]
டெல்லியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் முற்றிலும் சேர்ந்துள்ள அங்கு உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதிலும் டெல்லி மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் சில மருத்துவமனைகளில் தடுப்பூசி மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. நோயாளிகள் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் பல நோயாளிகள் […]
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தரக்கூடாது என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆக்சிஜன் கட்டுப்பாடு இல்லை என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தரக்கூடாது என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ஆக்சிஜனை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதி தான் தேவை. ஆக்சிஜன் தருகிறோம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இயக்க முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. இந்த முயற்சிக்கு தமிழக அரசு இடம் தரக்கூடாது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு டேங்கரில் இருந்து பலத்த சத்தத்துடன் ஆக்சிஜன் வெளியேறியதால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதனின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாததால் அதன் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதனால் மருத்துவமனைகளில் உள்ள டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வந்தது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்று கூறி தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் அதனை இலவசமாக வழங்க தயார் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. […]
ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் நிறுத்தக் கூடாது என்று மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் மத்திய அரசு ஆக்சிஜனை ஏற்பாடு செய்வதில் விரைந்து செயல்பட்டு […]
தமிழ்நாடு அரசு ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை தமிழகத்தில் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதையடுத்து தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் […]
மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதில் 22 உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் […]
ஆக்சிஜன் இல்லை என்று கைவிரித்த தனியார் மருத்துவமனைகள். உத்தரபிரதேசத்தில் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அரசுக்கு தொடர்ந்து பல முறை கோரிக்கை […]
வெளிநாட்டிலிருந்து 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசிடம் இறக்குமதி செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து டெண்டர் அடிப்படையில் 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை […]
நொய்டாவிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லியை தொடர்ந்து நொய்டாவிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் தினமும் […]
ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசின் முடிவு கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தமிழக அரசை கேட்காமல் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை […]
நாடு முழுவதும் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் பலரும் செத்து மடிந்து வருகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. https://www.youtube.com/watch?v=kjrASeWmS_s நாடு முழுக்க ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருபுறம் மக்கள் செத்து மடிந்து […]
மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 11 […]
தமிழக அரசை கேட்காமல் தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது குறித்து அருணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து தெலுங்கானாவுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அருணன் நாடு பெரிய மாநிலமாக இருக்கும் போதே தமிழக அரசை கேட்காமல் பிராணவாயுவை பிற மாநிலங்களுக்கு மாற்றுகிறது மத்திய அரசு, மூன்று மாநிலங்களாக உடை பட்டால் என்ன ஆகும் சங்கிதாஸ்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
நாட்டில் ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்க முழு முயற்சி எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. நாட்டின் பல்வேறு இடங்களில் ஆக்சிசன் […]
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்று 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே […]
கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இனி முதல் வாய்ப்பாக வெண்டிலேட்டர் பொறுத்தப்படாது என்று மருத்துவர் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவ தொடங்கியதுமே நாட்டில் இருக்கும் வெண்டிலேட்டர் வசதிகள் குறித்துதான் அலசப்பட்டது. அதற்கு கரணம் கொரோனா பாதித்து மூச்சு விடுவதில் சிரமம் ஆவதுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டேயாகும். ஆனால் கொரோனா தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிடைத்த அனுபவங்களின் […]
கர்நாடக மாநிலத்தில் முதியவருக்கு சரியாக ஆக்ஸிஜன் வழங்கவில்லை என கூறி ஆம்புலன்ஸ் டிரைவரை அவரது உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்த 75 வயது முதியவரான ராமையா என்பவர் கொரோனாவால் அறிகுறி இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்படவே, அவரது உறவினர்கள் தனியார் மருத்துவ தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் அழைத்துச்சென்ற மருத்துவமனை ஒன்றில், படுக்கை வசதி இல்லை […]
அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்குவதற்கான பணி விரைவாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமை தாங்கினார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை மூச்சுத்திணறல் தான். அதனை சமாளிப்பதற்கு கண்டிப்பாக வெண்டிலேட்டர் தேவைப்படும். இவை குறிப்பிட்ட அளவிலான ஆக்சிஜனை நோயாளிகளுக்கு சப்ளை செய்து அவர்களை மூச்சுவிடும் சிரமத்தில் […]