Categories
தேசிய செய்திகள்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. அதனால் அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில், தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்ட இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. புதிய வட்டி: 7 – 14 நாட்கள் : 2.50% 15 – 29 […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்கியோருக்கு தலைவலி…. வட்டியை உயர்த்திய பிரபல வங்கி…. ஷாக் நியூஸ்….!!!!

ஆக்சிஸ் வங்கி கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியதாக புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, ஆக்சிஸ் வங்கி, புதிய வட்டி விகிதங்கள் மே 18, 2022 முதல் நடைமுறைக்கு வருவதால், மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) அதிகரிப்புடன் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும். சமீபத்திய எம்சிஎல்ஆர் விகித உயர்வுடன், ஆக்சிஸ் வங்கியின் ஒரு மாத எம்சிஎல்ஆர் விகிதம் இப்போது 7.55% ஆக உள்ளது. முன்னதாக, எம்சிஎல்ஆர் விகிதம் 7.20 சதவீதமாக […]

Categories
அரசியல்

இந்த வங்கியில் உங்க அக்கவுன்ட் இருக்கா?…. வட்டியில் திடீர் மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஆக்ஸிஸ் வங்கி திருத்தி உள்ளது. தனியார்வங்கியான ஆக்ஸிஸ் வங்கி  ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை சமீபத்தில் மாற்றியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று (ஏப்ரல் 26) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆக்சிஸ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. 7 நாள் முதல் 10 ஆண்டு வரையிலான பல்வேறு டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 2.50% வட்டியும், அதிகபட்சமாக 5.75% வட்டியும் ஆக்ஸிஸ் வங்கி வழங்குகின்றது. சீனியர் […]

Categories
அரசியல்

மினிமம் பேலன்ஸ் தொகை உயர்வு….. வெளியான திடீர் அறிவிப்பு…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!

ஆக்சிஸ் வங்கியானது மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தியுள்ளது. மேலும் பல்வேறு சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தொகை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலவச பண பரிவர்த்தனையும் மாதத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நகர்ப்புறங்களில் மினிமம் பேலன்ஸ் தொகை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மினிமம் […]

Categories
டெக்னாலஜி

“ஏர்டெல் பயனாளர்களே”…. இத யூஸ் பண்ணுங்க…. கரண்ட் பில் குறையும். பல சலுகைகளும் கிடைக்கும்….!!!

ஏர்டெல் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து நிதி சேவையை வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு வழங்கப்படுகின்றது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ‘இப்போது வாங்குங்கள், பிறகு செலுத்துங்கள்’ என்ற சலுகைகளின் மூலம் வழங்க உள்ளது. இதனால் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக்குகள் மற்றும் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் நீங்கள் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி மின்சாரம், தண்ணீர் அல்லது கேஸ் கட்டணங்கள் போன்றவற்றை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் வங்கியில்…. பெரும் அதிர்ச்சி அறிவிப்பு OMG….!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆக்சிஸ் வங்கி தனது பல சேவைகளுக்கு கட்டணங்களை நாளை முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி Minimum Balance கட்டணம் உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு…!!!

ஆக்சிஸ் வங்கி மே 1 முதல் மினிமம் பேலன்ஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மினிமம் பேலன்ஸ் ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைம், லிபர்டீ சேவிங்க்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு மினிமம் பலன்ஸ் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ரூபாய் 10 அபராதம் விதிக்கப்படும். மாத சராசரி ரூபாய் 7500  க்கு கீழ் இருந்தால் ரூபாய் 800 வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “Axis வங்கியில் வேலை”… கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்… சீக்கிரம் போங்க..!!

Axis Bank-ல் காலியாக உள்ள100க்கும் மேற்பட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியின் விவரம்: நிறுவனம் : Axis Bank பணியின் பெயர் : Sales Manager, ASC Sales, Business Development Executive, Officer Sales, Assistant Manager & Various கல்வித்தகுதி : Graduation in any stream/ PG/ MBA/ MCA தேர்வு முறை : நேர்முகத்தேர்வு இணையதள முகவரி: https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/(X(1)S(3f0fko1zqg4yw1th530ityde))/default.aspx?_ga=2.223381202.896831417.1581316725-52365647.1581316725&AspxAutoDetectCookieSupport=1 விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணபித்து பயன்பெறலாம்.

Categories

Tech |