Categories
பேட்மிண்டன் விளையாட்டு

விறுவிறுப்பான ஆட்டம்… “பேட் உடைந்த பிறகும்” விளையாடிய ஆக்செல்சன்… இறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தல்….!!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க்கின் வீரர்  ஆக்செல்சனின் பேட் உடைந்த பிறகும்  அவர்  சிறப்பாக விளையாடி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பாங்காங்கில்  இந்த ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் தொடங்கப்பட்டது. இதில் டென்மார்க்கை சேர்ந்த  ஆக்செல்சன் விளையாடினார். அவரை எதிர்த்து தைவானின் சௌ டீன் சென் விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் ஆட்டத்தை 21- 16 என்ற கணக்கில் செட்டை […]

Categories

Tech |