கொரோனா பரவல் தொடர்பாக ஆக்லாந்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. அதாவது நியூசிலாந்தில் ஆக்லாந்து என்னும் பெரிய நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக அங்கு கடந்த ஒரு […]
Tag: ஆக்லாந்து
ஆக்லாந்தில் வன்முறையில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் கவுண்டவுன் லின்மா என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதிக்குள் அஹமது ஆதில் முகமது சம்சுதீன் என்ற 32 வயது உடைய இலங்கைத்தமிழர் புகுந்து 6 பேரை கத்தியால் குத்தியுள்ளார். அதன்பின் போலீசார் அந்த இலங்கை தமிழரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். அதாவது இந்த சம்பவத்திற்கு முன்பு அவர் மூன்றாண்டு காலம் சிறையில் இருந்துள்ளார். மேலும் அந்த […]
ஆக்லாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் மீண்டும் 7 நாட்களுக்கு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால் நியூசிலாந்து கொரோனாவை சாதுரியமாக சமாளித்து வெற்றியடைந்துள்ளது. ஏனென்றால் அந்நாட்டில் இதுவரை கொரோனாவால் 2000 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் தற்போது 3 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. […]