Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ்… கையெடுத்து கும்பிடுறேன்…. ஆக்ஸிஜன் கொடுங்கள்…. மத்திய அரசை கெஞ்சும் டெல்லி …!!

டெல்லி மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்ஸிஜன் அளிக்க மத்திய அரசை இரு கரம் கூப்பி கேட்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ட்விட்டரில்  பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், சில மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்று கூறியுள்ளார். விரைவாக ஆக்சிஜன் அளிக்கப்படவிட்டால் நகரில் பெரும் குழப்பம் விளையும் என துணை முதலமைச்சர் மணி சி ஜோடியா கூறியுள்ளார் . ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை அதிகரிக்கும் […]

Categories

Tech |