கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் விஷயத்தில் பிரான்ஸ் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா என்னும் கொடிய வைரசுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர் ஜான் பெல், ” பிரான்ஸ் அரசாங்கம் முதலில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு செலுத்த மறுத்தது. தற்போது […]
Tag: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
கொரோனா தடுப்புமருந்து வந்ததும் அதை அரசே கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் என்றும் பொதுமக்கள் தனியாக வாங்க வேண்டியதில்லை என்றும் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருக்கின்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், வெற்றிகரமான முறையில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி இருக்கின்றது. அந்த பரிசோதனை முடிவுகளும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் பெரிய அளவில் பரிசோதனைகளை நடத்தி கொண்டிருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தியாவில், தனது கூட்டாளி நிறுவனமாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தினை தேர்வு செய்திருக்கின்றது. இத்தகைய […]
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியானது வரும் நவம்பர் மாததிற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை நிறுத்துவதற்காக இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருத்துவ நிறுவனமான ஆஸ்திராஜனேகா உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி நம்பிக்கை கொடுப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது உலக […]