பாகிஸ்தானில் வசித்த சமயத்தில் பள்ளிக்குச் சென்றபோது தலிபான்களால் தலையில் சுடப்பட்ட மலாலா யூசுப் தற்போது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். மலாலா யூசுப் 15 வயது சிறுமியாக இருந்த போது பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது அவரை தலீபான்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்ட பின்பு அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார். அதன்பின்பு, பிரிட்டன் நாட்டிற்கு சென்று, தன் பணியைத் தொடர்ந்ததன் பயனாக கடந்த 2014ம் வருடத்தில், தன் […]
Tag: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொது அறையில் உள்ள ராணியுடைய புகைப்படத்தை நீக்குவதற்கு அதிகப்படியான மாணவர்கள் வாக்களித்துள்ளார்கள். மாக்டலென் கல்லூரி பொது அறையினுடைய மாணவர்கள் அமைப்பு, காலனித்துவத்தின் சின்னமாக, பிரிட்டன் ராணி இருப்பதால் அவரின் புகைப்படத்தை பல்கலைகழகத்தின் பொது அறையிலிருந்து நீக்கிவிட்டு, கலைப்படைப்பு ஒன்றை வைக்குமாறு கோரியுள்ளார்கள். மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முக்கிய தலைவர்களின் படத்தை வைக்க பரிந்துரைத்துள்ளார்கள். இது தொடர்பில் பிரிட்டனின் கல்வித்துறை செயலாளர் Gavin Williamson கூறுகையில், “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ராணியின் படத்தை […]
உடற்பருமன் கொண்டவர்களே கொரோனாவிற்கு பலியாவதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதையடுத்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் கொரோனாவிற்கு அதிகம் பலியானவர்கள் உடற்பருமன் கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினர் […]
இந்திய வம்சாவளி பெண் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இனவெறி சர்ச்சையால் பதவியிலிருந்து விலகியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமானது இங்கிலாந்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவியான ராஷ்மி சமந்த் என்பவர் தான் மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இருக்கும் மணிபால் டவுனை சேர்ந்தவர். Congratulations to #RashmiSamant, from #Karnataka who has made history by winning a landslide victory & became […]
பிரிட்டனில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவுகள் பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கையை இழந்தவர்கள் எப்போது இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். இதனால் தொற்றில் இருந்து தப்பிக்க உலக நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து […]
கொரோனா வைரஸை 5 நிமிடத்திற்குள் அடையாளம் காணும் சோதனை கருவியை ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை ஐந்து நிமிடத்திற்குள் அடையாளம் காணக்கூடிய மிக விரைவான கொரோனா சோதனையை கூறியுள்ளனர். வந்த சோதனை கருவி விமான நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் மிக வெகுவான சோதனைக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சோதனை கருவியின் தயாரிப்பு தொடங்க உள்ளதாகவும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஒரு […]
இங்கிலாந்தை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ரா செனேக்காவின் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகில் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது வரை உலகம் முழுவதும் 2,20,36,529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனா தாக்குதலால் தற்போது வரை 7,76,862 […]
நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 150க்கும் மேற்பட்ட நாடுகள் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இதற்கு பலன் கிடைக்கும் வகையில் பிரிட்டன் நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பு மருந்து இருக்கு எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருப்பது உறுதி செய்யப்பட்டது இது உலக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய செய்யப்படுகிறது இதுகுறித்து, சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் சிஇஓ அதர் பூணர்வல்லா கூறும்போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசிகளை கண்டறியும் பணியில் மும்முரமாக […]
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதுமே 150க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். 150 தடுப்பு மருந்துகள் மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உடைய கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்காக ஏராளமான நிதியை அரசு ஒதுக்கியது. அதுமட்டுமல்லாமல் அரசே 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்குவதற்கான பணத்தையும் […]