காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரை சென்று வருகின்றார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் முடிவடைகின்றது. இந்நிலையில் ஒற்றுமை பாத யாத்திரையில் நேற்று ராஜஸ்தான் ஆழ்வாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உலக மக்களிடம் பேச இந்தி பயன்படாது எனவும் ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும் உலகின் மக்களுடன் நீங்கள் பேச விரும்பினால் இந்தி ஒருபோதும் உங்களுக்கு பயன்படாது, […]
Tag: ஆங்கிலம்
சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளிலும் ஆங்கில மொழியை பயிற்றுவிப்பதற்கான பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது மாணவர்கள் இடையே ஆங்கிலம் பேசும் திறனை ஊக்குவிக்கும். அதன் பிறகு மாநில வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்ற தலைப்புகளில் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு […]
தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சரியாக எழுத படிக்க தெரியவில்லை என மத்திய அரசின் வருடாந்திர கல்வி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டங்கள் தொடங்கப்பட்டது. இந்த திட்டங்கள் தமிழகத்தில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் அறிக்கையானது பல்வேறு தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசு பள்ளியைச் […]
உக்ரைனில் ஒரு மொழிபெயர்ப்பாளர் அதிபரின் உரையை சரியாக மொழிபெயர்க்காமல் அவரை எரிச்சலடைய செய்திருக்கிறார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, துருக்கி நாட்டின் அதிபரான எர்டோகன் மற்றும் ஐ.நாவின் பொதுச்செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது போர் பற்றி அவர்களுடன் ஆலோசித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் பேசிய கருத்துக்களை அவரின் மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் அவர்களிடம் மொழி பெயர்த்து கூறிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த மொழிபெயர்ப்பாளர் ஜெலன்ஸ்கி பேசிய கருத்துக்களை முழுவதுமாக மொழிபெயர்த்து கூறாமல் இருந்ததால், […]
அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க 4 முதல் 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வரும் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதற்காக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச எழுதுவதற்காக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக Google Read Along என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் முன்னிலையில் Google India & school education புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேச, எழுத […]
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சீருடை அணிந்து பின்னர் ஏற்றுக்கொள்ளும் வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருத மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை வாசிக்க இதர மாணவர்கள் தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பு […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை முழுவதையும் தமிழில் வாசித்தார். […]
தமிழகத்தில் செயல்படும் வங்கிகளில் மத்திய நிதித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி கொடுக்கல் வாங்கல் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கான நிறுவனமாக வங்கி செயல்படுகிறது. வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல் ,சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறு கட்ட நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது. வங்கிகளின் நிதி கொடுக்கல் வாங்கல் அலுவலகம் வழியாக ஏடிஎம், மின்னஞ்சல், தொலைபேசி, இணையம் என பல்வேறு வழியில் நடைபெறுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் செலவாணி கூறிய […]
இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்குவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரிட்டிஷ் கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நான் முதல்வர் திட்டத்தை திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக மார்ச் 1ம் தேதி முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச எழுத சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் நேர்முகத் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்தும் திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதல்வர் […]
தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து அனைத்து அரசுத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அந்தவகையில் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு எல்லா நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு என்பதே ஒரே குறிக்கோள். அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச […]
இந்தியாவில் 5 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கும் செக்யூரிட்டி வேலைக்கு ஆங்கில எழுத்துக்கள் தெரிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் விவசாயம் செய்ய முடியாதவர்கள் வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் செக்யூரிட்டிகள் ஆக பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு செக்யூரிட்டி நிறுவனங்கள் சம்பளமாக சொற்பத் தொகையே வழங்குகின்றன. அதற்கு ஏற்றபடி 50 வயதை கடந்தவர்கள் தான் பெரும்பாலும் இந்த வேலையில் உள்ளனர். சென்னை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகபட்சமாக 10 […]
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தமிழக பள்ளிக் கல்வித் துறை வழியாக நடத்தப்பட்ட புதிர் போட்டியில் தமிழை தவிர்த்துவிட்டு ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்விகள் கேட்கப் பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வழியாக நடத்தப்பட்ட தமிழக மாணவர்களுக்கான புதிர் போட்டியில் தமிழை […]
ஏழை பாட்டி ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெங்களூரில் எடுக்கப்பட்ட அந்த காணொளியில் காரில் இருந்த இளைஞனொருவன் பாட்டியிடம் பேசுகின்றான். அதற்கு பாட்டி முழுதும் ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிறார். இளைஞன் தனக்கு ஆங்கிலம் தெரியாது என திணறுகிறான். பாட்டி ஆங்கிலத்தில் பேசுவதை கண்டு ஆச்சரியமடைந்த இளைஞன் அவர் குறித்த தகவலை கேட்டு தெரிந்து கொள்கிறான். பாட்டி ஆங்கிலம் பேசுவதை இளைஞன் மற்றும் அவனது நண்பன் பாட்டிக்கு உதவும் […]
மிகவும் சரளமாக எளிமையாக ஆங்கிலத்தில் பேசி பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் பிச்சைக்காரர் ஒருவரின் காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த காணொளியில் பிச்சைக்காரரிடம் நபர் ஒருவர் பேசுகிறார். அதில் பிச்சைக்காரர் வாழ்க்கையில் கடந்து வந்த கடினமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பிச்சைக்காரருக்கு உதவி செய்யும் விதத்தில் அருகில் உள்ள நபர் இந்த காணொளியை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். வியக்க வைக்கும் இவரின் ஆங்கில உரையாடல்: