Categories
உலக செய்திகள்

பிரிட்டனிலிருந்து மாயமான விமானம்…. தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் பணி…!!!

பிரிட்டனிலிருந்து புறப்பட்ட ஒரு விமானம் மாயமான நிலையில் மீட்பு குழுவினர் ஆங்கில கால்வாயில் தேடிவருகிறார்கள். இங்கிலாந்து நாட்டின் வார்விக்ஷயரில் இருக்கும் வெல்லஸ்போர்னிலிருந்து இரண்டு நபர்களுடன் P-28 என்ற விமானம் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் பிரான்ஸ் நாட்டின் Le Touquet என்ற பகுதியை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்நிலையில், அந்த விமானம் திடீரென்று மாயமானது. எனவே அந்த விமானத்தை தேடக்கூடிய பணி மதியம் முழுக்க நடந்ததாக பிரெஞ்சு கடலோர காவல் படை தெரிவித்திருக்கிறது. எனினும், தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

அரசியல் பிரச்சனை தான் காரணம்..! பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள 1,100 வெளிநாட்டவர்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவுக்குள் ஆங்கிலேயே கால்வாய் வழியாக 1,100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று சிறிய படகுகள் மூலம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ஆங்கிலேயே கால்வாய் வழியாக மொத்தம் 40 படகுகளில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 624 பேரும், சனிக்கிழமை அன்று 491 பேரும் அந்நாட்டிற்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பிரான்ஸ் கடற்படை சனிக்கிழமை அன்று 114 பேரையும், வெள்ளிக்கிழமை அன்று 300 பேரையும் ஆங்கில கால்வாய் வழியாக சென்றபோது […]

Categories

Tech |