Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“ஆங்கில நண்பன்” நிகழ்ச்சி…. அரசு பள்ளிகளில் புதிய திட்டம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் ரவுண்டு டேபிள் இணைந்து ஆங்கில நண்பன் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக ஆங்கில மொழியை கற்று கொடுக்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ஆங்கில மொழியை மாணவர்கள் எளிதாக கற்று கொள்ளும் […]

Categories

Tech |