கோவை மேட்டுப்பாளையம் கல்லாறுபகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிகளவில் எருமை மாடு மற்றும் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவற்றில் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் இங்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இங்கு 40 எருமைமாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் எருமைகளையும், மாடுகளையும் மேய்ச்சலுக்கு விடும்போது எருமைகள் மீது சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலால் 20-க்கும் அதிகமான எருமைகள் காயம் அடைந்துள்ளது. […]
Tag: ஆசிட்
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வசித்து வருபவர் சனல்- நிஜிதா தம்பதியினர். சனல் கூலி தொழிலாளி ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த சில மாதங்களாக நிஜிதா கணவரை பிரிந்து தனியாக மகளுடன் வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று நிஜிதாவும் அவரது மகளும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு […]
திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் பாபிராம் ரியாங் (38) வசித்து வருகிறார். இவரது மனைவி தனது குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது மகனின் உடல்நிலை சரியில்லாதது குறித்து பாபிராமிடம் கூறியுள்ளார். அதன்பின் பாபிராம் அங்கு சென்றுள்ளார். அங்கு சம்பவத்தன்று இரவு 10 பேர் மது குடித்து கொண்டிருந்தபோது பாபிராமும் அதில் கலந்து கொண்டார். இந்த நிலையில் குடிபோதையில் மது என நினைத்து 3 பேர் ஆசிட் குடித்துள்ளனர். அவர்கள் சச்சீந்திரா ரியாங் (22), ஆதிராம் ரியாங் […]
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அடிமாலி பகுதியில் ஷீபா என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் திருவனந்தபுரத்தில் புஜப்புரா பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்நிலையில் ஷீபா தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அருண்குமாரை வற்புறுத்தி உள்ளார். அப்போதுதான் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்று அருண் குமாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஷீபாவிடம் […]
கல்லூரியில் நினைத்ததை படிக்க முடியாத காரணத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி நகரில் நஷீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமன்னா ஆசித் என்ற மகள் இருந்தார். இவர் பிளஸ்-2 படித்துவிட்டு தற்போது கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் படிக்க விரும்பினார். அதற்கு தந்தை நஷீர் அகமது நீ குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் விரும்பிய பாடத்தை படிக்க முடியாது என்று மகளிடம் தெரிவித்துள்ளார். […]
பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்த குற்றத்திற்காக மாநகராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர் . சேலம் மாவட்டத்தில் குகை ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி ஏசுதாஸ், ரேவதி மீது ஆசிட் வீசியதில் அவர் உடல் வெந்து உயிரிழந்து […]
தூக்க கலக்கத்தில், தண்ணீர் என நினைத்து, ஆசிட்டை குடித்த இளைஞர் உயிரிழந்தார்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா செல்லகரே ஜனதா காலனியில் வசித்தவர் ஹைதரலி, 25. இவர், நேற்று முன் தினம் நள்ளிரவு, தூக்க கலக்கத்திலிருந்தார். அப்போது தாகம் எடுத்ததால், தண்ணீர் என தவறுதலாய் நினைத்து, பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்தார்.கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த ஆசிட்டை அவர் தவறுதலாக அருந்தி விட்டார். இதனால் வயிற்று வலியில் துடித்த அவரை குடும்பத்தினர், மருத்துவமனையில் சேர்த்தும், சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செல்லகரே போலீசார் […]
மனைவியின் தங்கை உல்லாசமாக இருக்க மறுப்பு தெரிவித்த காரணத்தினால் அவர் மீது ஆசிட் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் என்ற பகுதியில் வசித்து வரும் யாதவ் என்பவரின் வீட்டில் மனைவியும், அவரது தங்கையும் வசித்து வருகின்றனர். அந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். யாதவுக்கு அந்த சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் பல முறை அவரை உல்லாசமாக இருக்க கூப்பிட்டு டார்ச்சர் செய்துள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு […]
முகத்தில் ஆசிட் வீசி சிகிச்சைபெற்று வந்த ஒரு பெண்ணை இளைஞன் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருதலையாக காதலித்து அந்த பெண் தன் காதலை ஏற்க மறுத்தால் ஆசிட் வீசுவது என்பது பழக்கமாகிவிட்டது. இதனால் பல பெண்களின் வாழ்க்கை வீணாகி உள்ளது. ஆனால் தற்போது அந்த நிலை சிறிது அளவில் குறைந்து வருகிறது. அப்படியாக ஒடிசாவில் வாழும் பிரமோதினி என்பவரை சிறுமியாக இருக்கும்போது ஒருவர் ஆசிட் வீசி சென்றுள்ளார். பின்னர் அவர் […]
குஜராத் மாநிலத்தில் தனது சகோதரியுடன் சண்டையிட்டதால் மனைவியை ஆசிட் குடிக்கச் சொல்லி கணவர் வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அசோக் சவுஹான் மற்றும் ஜெயஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் அசோக் குடும்பத்தினர் ஜெயஸ்ரீயை சிறிய விஷயங்களுக்குக் கூட குற்றபடுத்தி துன்புறுத்தி வருகிறார்கள். திருமணத்தின்போது ஜெயஸ்ரீ பெற்றோர் அவரின் கணவருக்கு வரதட்சணையாக ஒரு பைக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் 8 […]
காதலித்த பெண் கர்ப்பம் ஆனதால் அவரை கழட்டி விட பெண்ணின் மீது ஆசிட் வீசிய இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் பாடான் மாவட்டத்தில் 22 வயதான கல்லூரியில் படிக்கும் பெண், மகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமுற்ற பெண் தன்னுடைய காதலன் மகேஷிடம் தன் கற்பதற்கு […]
திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது பெண் ஆசிட் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலாவை சேர்ந்தவர் சாந்தல். 27 வயதான இவர் எட்டு வருடங்களுக்கும் அதிகமாக தனது பள்ளி நண்பரை காதலித்து வந்தார். படிப்பு முடித்துவிட்டு இருவரும் புனேவிற்கு சென்ற நிலையில் சாந்தல் வீட்டு வேலை செய்யத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு புனேவில் சாந்தலை விட்டுவிட்டு அவரது காதலன் மட்டும் திரிபுராவிற்கு வந்துவிட்டார். அடுத்த மூன்று மாதங்களில் சாந்தலுடன் […]