Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பேட்டால் அடிக்க பாய்ந்த ஆசிஃப் அலி….. மேட்ச்ல இருந்து தூக்குங்க…. ஆப்கான் முன்னாள் கிரிக்கெட் நிர்வாகி ட்விட்.!!

ஆசியக்கோப்பையின் மீதமுள்ள போட்டியில் ஆசிஃப் அலியை தடை செய்ய வேண்டும் என்று ஆப்கான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் முதன்மை அதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 130 ரன்களை துரத்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பரபரப்பு.! தோல்வியால் ஆத்திரம்….. நாற்காலிகளை பிடுங்கி பாக் ரசிகர்களை தாக்கிய ஆப்கானியர்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிடம் கடைசி ஓவரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தை சேதப்படுத்தி , பாகிஸ்தான் ரசிகர்கள் மீது நாற்காலிகளை வீசிய பரபரப்பு வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஷார்ஜா மைதானத்தில் மோதியது.. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய  ஹ்மானுல்லா குர்பாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvAFG : பரபரப்பு…… பேட்டால் அடிக்க ஓங்கிய ஆசிப் அலி….. களத்தில் சண்டையிட்ட வீரர்கள்…. என்ன நடந்தது?

ஃபரீத் அகமது மற்றும் ஆசிப் அலி இருவரும் களத்தில் சண்டையிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் இரண்டு இடங்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

100 முதல் 150 சிக்சர் அடிக்கிறேன்…. பிரஷர் பிடிக்கும்….. “பாக்க தான போறீங்க”….. பாக். வீரர் நம்பிக்கை.!!

ஒரு நாளைக்கு நான் 100 முதல் 150 சிக்சர் வரை அடித்து பயிற்சி எடுத்து வருகிறேன் என்று பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடை பெற இருக்கும் நிலையில், முன்னதாக வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. […]

Categories

Tech |