Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்: வெற்றியை தட்டி தூக்கிய இலங்கை…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

ஆசியகோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நடந்த சூப்பர்-4 பிரிவு ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதிகொணடது. அப்போது டாஸ் வென்ற இலங்கை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து களம் இறங்கிய விராட்கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.  அதன்பின் சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் இறங்கிய ரோகித்சர்மா […]

Categories

Tech |