கடந்த 12 மாதங்களில் இரு நாட்டு உறவுகளும் மேம்பட்டுள்ளதாகவும், தற்போது ஷாவின் அறிக்கை இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லாததை நிரூபிக்கிறது என்றும் அப்ரிடி சாடியுள்ளார்.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.. இந்த டி20 தொடர் முடிந்த பின் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது.. ஆனால் […]
Tag: ஆசியக்கோப்பை
2023 ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய பிசிசிஐ ஒப்புக் கொள்ளாவிட்டால், 2023 உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லாது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.. இந்த டி20 தொடர் முடிந்த பின் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது.. ஆனால் இந்தமுறை […]
ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு போட்டியை விளையாட எல்லை தாண்டி செல்லுமா என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்க நாங்கள் அந்நாட்டிற்கு செல்ல மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று நேற்று நடந்த பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா கூறினார். “பாகிஸ்தானுக்குச் […]
ஆசியக்கோப்பையின் மீதமுள்ள போட்டியில் ஆசிஃப் அலியை தடை செய்ய வேண்டும் என்று ஆப்கான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் முதன்மை அதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 130 ரன்களை துரத்திய […]
ஆசியக்கோப்பையில் இருந்து ஜடேஜா விலகியதால் ரசிகர்கள் மனம் உடைந்து சமூக வலைத்தளங்களில் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியக்கோப்பையில் இருந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்,. பிசிசிஐ இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த செய்தியை வெளியிட்டது. இந்திய அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜா இந்தியாவின் முக்கிய வீரர், எனவே அவர் இல்லாதது சூப்பர் ஃபோர் […]
பாகிஸ்தான் அணி டி சர்ட் அணிந்து கிரிக்கெட் போட்டியை பார்த்த உ.பி.யை சேர்ந்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பையின் இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் கடந்த 28ஆம் தேதி துபாய் மைதானத்தில் மோதியது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வென்றது.. பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் […]
ஆசிய கோப்பையில் நிச்சயம் விராட் கோலி மிகச் சிறப்பாக ஆடுவார் என்று சேன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரன் மெஷினாக பார்க்கப்படும் விராட் கோலி தற்போது ஃபார்மை இழந்து தவித்து வருகிறார். சமீபகாலமாகவே அவரது ஃபார்ம் மிக மோசமாக இருக்கிறது சர்வதேச கிரிக்கெட்டில் சாதாரணமாக சதம் விளாசும் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது.. கடைசியாக இங்கிலாந்து தொடரில் கூட அவர் மோசமாக […]
ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் கூடுதல் பவுலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்கள் அதிகம் அடங்கிய இந்திய அணி, ஜிம்பாப்வே நாட்டுக்கு ஒரு நாள் தொடரில் பங்கேற்க செல்வதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.. இந்த ஆசிய கோப்பையில் விளையாடும் வீரர்களே பெரும்பாலும் டி20 உலக கோப்பை போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.. இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் வேக பந்துவீச்சாளர்கள் மூன்று பேர் இந்திய […]
பாகிஸ்தான் அணி பலவீனமான சுழற்பந்து பந்துவீச்சை கொண்டுள்ளதால் எளிதாக வீழ்த்தலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.. ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன. அதற்கு அடுத்த நாளே (28ஆம் தேதி) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.. 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. […]
ரோகித் சர்மா இந்த முறையும் ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்து அசாருதீன் மற்றும் தோனி வரிசையில் இணைவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆசிய கோப்பை போட்டி : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை என்பது ஆடவர் ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். ஆசிய நாடுகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 1983 இல் நிறுவப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரே கண்ட சாம்பியன்ஷிப் மற்றும் வெற்றி […]
ஆசிய கோப்பை போட்டியில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் விராட் கோலியை தெரியாதவர்களே கிடையாது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை வசமாக்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சதங்களை விளாசாமல் […]
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் அடுத்த மாதம் (ஜூன் ) நடைபெறவிருந்த ஆசிய கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வரும் நிலையில் இலங்கையில் நடக்கும் ஆசிய போட்டியில் ஒத்திவைக்க ஆசிய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து, அறிவித்துள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும், 2022 ஆம் ஆண்டு ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தான் […]