ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து தற்போது நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத் தேர்விற்கான அட்டவணைகள் வெளியாகியுள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து பொது தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறும். இது ஒரு […]
Tag: ஆசியர்கள்
மாணவர்களின் உடல் நலம் சார்ந்த கேள்விகளை கேட்டு பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்று ஆசிரியர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மாணவர்களின் உடல் […]
கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஆசிரியர்கள் சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கலாம் என உத்தரவிடப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருப்பதால், அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலமான திருவனந்தபுரத்தில் […]
ஆஸ்திரேலியாவில் ஆசிய சகோதரிகள் இருவர் மீது பெண் ஒருவர் கொரோனா வைரஸ் என கூறி இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் ஆசிய பெண்ணான 23 வயதான சோபி டூ மற்றும் அவர் சகோதரி 19 வயதான ரோசா டூ ஆகிய இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது உள்ளூரை சேர்ந்த ஒரு இளம்பெண் அவர்கள் அருகில் வந்தார். பின்னர் […]