ஆசியாவில் தேடப்பட்ட போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் டிசே சி லோப் என்ற நபர் போதைப்பொருள் கடத்தலில் மன்னராவார். சீனாவை சேர்ந்த இவர், கனடாவின் குடியுரிமையை பெற்று ஜப்பானிலிருந்து நியூசிலாந்து நாடு வரை ஆசிய பசிபிக் நாடுகளில் பல ஆயிரங்கள் கோடி மதிப்பு கொண்ட போதை பொருட்களை கடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடத்தில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச காவல்துறையினர் அவரை கைது […]
Tag: ஆசியா
ஏமன் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக ஏமன் நாடு உள்ளது. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக ராணுவ தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஏமன் அரசாங்கத்திற்கும், சவுதி படைகளுக்கும் இடையே நடக்கும் தாக்குதல்களை தடுக்க ஐ.நா. சபை கடந்த ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி போர் நிறுத்தம் அமல்படுத்தியது. இந்த நிலையில் இந்த போர் நிறுத்தம் மேலும் நீடிக்க […]
ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் பிலிப்பைன்ஸின் மகசேசே விருதுக்காக கம்போடியாவில் அரசின் அடக்கு முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய மனநல மருத்துவர் சொதியாரா சிம் (54) மற்றும் வன்கொடுமைகளுக்குள்ளான ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு உதவிய பிலிப்பைன்ஸ் மருத்துவர் பெர்னடெட் மேரிட்(64) போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் இந்திய பெண் சாவித்ரி ஜிண்டால். இதனையடுத்து சாவித்ரி ஜிண்டால் ஆசிய முதல் பெண் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். புளூம்பெர்க் பில்லினர் இண்டக்ஸில் டாப் 10 ஆசிய பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். சாவித்ரி ஜிண்டால் உலோகம், மின் துறையில் உள்ள ஜிண்டால் குழுமத்தின் உரிமையாளர், நிறுவனரின் மனைவி என்ற வகையில் சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், பதவியேற்றவுடன் முதல் தடவையாக மக்களிடம் உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர், ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் இந்திய நாட்டை கடும் விமர்சனம் செய்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய அரசியல் சாசன பிரிவு 370-ஐ சட்டவிரோதமாக இந்தியா ரத்து செய்திருக்கிறது என்றார். மேலும், ஆசியாவில் அமைதி நிலை ஏற்பட வேண்டுமெனில் […]
ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக ஹவாய் பசிபிக் தேர்தல் ஆணையத்தின் கூட்டம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் கூட்டாட்சி இணையதளங்களை இந்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மற்றும் பிற ஆசிய மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிய அமெரிக்கர்கள் பூர்வீக ஹவாய் மற்றும் பசுபிக் தீவுகளில் வசிப்பவர்கள் பற்றிய ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் இதுதொடர்பான பரிந்துரைகளுக்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முழு […]
ஆசியாவிலேயே ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் விநாயகருக்கு தனி சன்னதியுடன் அமைந்திருக்கும் திருக்கோவில் நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் தான். மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் திருக்கோயில்களில் ஒன்றான மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் சித்திரை முதல்நாள் விநாயகர் விக்கிரகம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடைபெற்று உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் போன்ற சிறப்புயாக […]
ஆசியாவில் உள்ள மீகாங் பகுதியில் புதியதாக கண்டறியப்பட்ட 224 விலங்குகளின் பட்டியல் உலக வனவிலங்கு நிதியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருக்கும் மீகாங் ஆற்றுப்படுகையில் தவளைகள், முதலை, கண்களை சுற்றி வெள்ளை நிறத்திலான வட்டமுடைய பேய் குரங்குகள், புதிய மூங்கில் இனங்கள் போன்றவை புதிதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் வாழிடங்கள் அழிக்கப்படுவது, மனிதர்களால் ஏற்படும் நோய்கள் ஆகிய காரணத்தால் அதிகமான விலங்குகள் அழியக்கூடிய நிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் […]
கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது அதிக பலனை தருவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியும், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் சேர்ந்து உருவாக்கி, இந்தியாவில் உள்ள புனே சீரம் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் கலந்து செலுத்தி கொள்பவர்களுக்கு 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருப்பது ஆசியாவின் ஹெல்த்கேர் பவுண்டேசன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. […]
உத்தரபிரதேச மாநிலத்தில் சவுரியா(12) என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 4 மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் அவரது நுரையீரல் தீவிரமாக தொற்றுக்குள்ளானது என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த சிறுவனை விமானம் மூலம் லக்னோவில் இருந்து ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் எக்மோ உதவியுடன் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியது, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை […]
ஆசியாவில் இளம் பெண்ணை கடத்தி உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தான் பகுதியை சேர்ந்தவர் ரூஸ்லன் (28 வயது). இவர் அப்பகுதியில் மருந்தளராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் கடந்த வாரம் அதே பகுதியில் உள்ள அயலான் எடிலோவா (19 வயது) என்ற பெண்ணை கடத்தி சென்று அவரது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி […]
அமெரிக்காவில் ஆசியா மீதான இனவெறி தாக்குதல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று முதலில் பரவ தொடங்கியதிலிருந்து கொரோனாவை பரப்பி விட்டது ஆசியர்கள் தான் என்று கூறி அமெரிக்கர்கள் அவர்களை முதலில் அடித்தார்கள் .தற்போது காரணமே இல்லாமல் அவர்களை பார்க்கும் இடம் எல்லாம் அடித்து தாக்குகிறார்கள். அதில் செவ்வாய்க்கிழமை அன்று நியூயார்க்கில் பெண்மணி ஒருவர் மீது வெள்ளையர்கள் சிறுநீர் கழித்து உள்ளனர். அதேபோன்று நியூயார்க் சுரங்க ரயிலில் 68 வயதான நாராயன்ஜெ போதி என்ற இலங்கையர் […]
அமெரிக்காவில் ஆசியா நாட்டு முதியவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய நபரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் ஆசியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியில் 84 வயதான ராங் சின் லியோ என்பவர் பிரான்சிஸ்கோவில் பேருந்திற்காக சாலை ஓரத்தில் வாக்கரில் அமர்ந்தபடி இருந்துள்ளார்.அப்போது திடீரென்று ஒரு இளைஞன் வந்து லியோவை மிதித்து கீழே தள்ளி உள்ளான்.அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத்தொடர்ந்து லியோவை தாக்கிய 23 வயதான எரிக் […]
சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலால் ஒரு மணி நேரத்திற்கு 2,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் ஆசியாவின் மத்தியதரைக் கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர் வழித்தடமாக திகழ்கிறது சூயஸ் கால்வாய். 400 மீட்டர் நீளமும் 2,00,000 டன் எடையும் கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று இந்த கால்வாயில் சிக்கி உள்ளது. இந்த கப்பலை எவ்வளவு சீக்கிரம் மீட்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீட்டு விட வேண்டும். அப்படி […]
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்து வருவதால், தற்காப்புக்கு துப்பாக்கி பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா நோய்த்தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் பெரும் தோற்றால் இந்தியா உள்பட பல நாடுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் அதிகரித்து காணப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூரி வருகின்றது, அதாவது மக்களிடையே வெறுப்புணர்வு அதிக அளவில் அதிகரித்து உள்ளது என்பது […]
ஆசிய அளவில் பதக்கம் பெற்ற முதல் தமிழ் பெண்ணின் வாழ்க்கைக் கதை படமாக உள்ளது. தலை சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் மேரி கோம், மில்கா சிங், தோனி உள்ளிட்டோர் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மாபெரும் வசூல் சாதனை பெற்றது. இதைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ், பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளுதூக்கும் வீராங்கனை […]