Categories
உலக செய்திகள்

3 இடங்களில் பயங்கர தாக்குதல்.. துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு.. இளைஞர் கைது..!!

அமெரிக்காவில் 3 வெவ்வேறு மசாஜ் பார்லரில் நடந்த வன்முறையில் 6 ஆசிய பெண்கள் உட்பட 8 நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் அட்லாண்டா புறநகரான Acworthஇல் இருக்கும் மசாஜ் பார்லர் ஒன்றில் நடந்த கலவரத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இதே நகரில் இருக்கும் மற்ற 2 மசாஜ் பார்லரிலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு நபர்கள் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் 21 வயது […]

Categories

Tech |