Categories
பல்சுவை

“பாட்டியாலா நெக்லஸ்” திடீரென காணாமல் போனது…. லண்டனில் எப்படி கிடைத்தது…? வியக்க வைக்கும் உண்மை தகவல்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டியலா சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த பூபிந்தர் சிங் என்பவருக்காக ‘பாட்டியாலா நெக்லஸ்’ செய்யப்பட்டது. இந்த நெக்லஸ் கடந்த 1928-ம் ஆண்டு கார்டியர் ‌எஸ்ஏ என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த நெக்லஸ் 5 அடுக்கு சங்கிலியாக உருவாக்கப்பட்டது. இந்த நெக்லஸில் மொத்தம் 2,930 வைரங்கள் இருந்துள்ளது. அந்த நெக்லஸில்  உலகின் 7-வது மிக உயர்ந்த வைரமான டி பியர்ஸ் என்ற மஞ்சள் நிறத்திலான வைரம் இருந்தது. இந்த நெக்லஸ் கடந்த 1948-ம் ஆண்டு பாட்டியாலாவின்‌ கருவூலத்தில் […]

Categories

Tech |