ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுஆட்டத்தில் இந்தியாவை இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியடைந்தது. இந்த தோல்வி வாயிலாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்து இருக்கிறது. இனி பாகிஸ்தான் உட்பட பிற அணிகள் தோல்வியடைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. போட்டி நிறைவுக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது “நேற்றைய போட்டியில் எங்கள் அணி 10-15 ரன்கள் வரை குறைவாக […]
Tag: ஆசிய கோப்பை கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியினர் விளையாடி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிறது. இந்த 2 அணிகளும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மோதல் என்றாலே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் வருகிற 28-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த ஆசிய உலகக் […]
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்த மற்றொரு சாதனையையும் ரோஹித்சர்மா காலி செய்ய தயாராக இருக்கிறார்.. 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் […]
15ஆவது ஆசியக்கோப்பை போட்டி தொடங்கியவுடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது பெயரில் ஒரு புதிய சாதனையை பதிவு செய்வார். 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற […]
ஜூனியர் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின .ஆனால் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது. இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 38 ஓவரில் 9 விக்கெட் […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 23-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் மோதின. இதில் இந்தியா ,பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது .இந்நிலையில் இன்று […]
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக […]
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையே ஆட்டம் ரத்து செய்யப்பட்டது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை – வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 32.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தபோது ,நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக ஜாஸ் அகமது 86 ரன்கள் […]
அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குவைத் அணிக்கெதிரான ஆட்டத்தில் 222 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் – குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட் […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது . 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்து .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் குவித்தது […]