மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் பயிற்சி முகாமை தொடங்கியது . மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியும் நடைபெறுகின்றது .இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் இன்று பயிற்சியை தொடங்கியுள்ளன.60 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த பயிற்சி முகாமில் பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு சிறந்த 33 […]
Tag: ஆசிய கோப்பை ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற தென் கொரியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது . 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வந்தது .இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பான்- தென் கொரியா அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய தென்கொரிய அணியில் ஜோங்யுன் ஜாங் கோல் அடித்தார். இதனால் 3-3 […]
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பான் அணியுடன் மோதுகிறது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை டிரா செய்தது .இதன்பிறகு வங்காளதேச எதிரான ஆட்டத்தில் 9-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த […]