Categories
உலக செய்திகள்

தென் கொரியா: உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு…. வெளியான தகவல்…..!!!!!

ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அந்த அடிப்படையில் தென் கொரியாவில் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 980 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1 கோடியை நெருங்கியுள்ளது. இதுவரையிலும் அங்கு 99 லட்சத்து 36 ஆயிரத்து 540 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கை….!! மீண்டும் கோரமுகத்தை காட்ட தொடங்கியுள்ள கொரோனா….!!!!

கொரோனா பரவலானது தற்போது ஆசிய நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக தனது கோர கரங்களால் இறுக்கிய கொரோனா இன்னமும் பிடியை தளர்த்தாமல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி எனும் பேராயுதத்தினால் கொரோனாவை முழுவதும்  ஒழிக்க போராடி வந்தாலும், அந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு முறையும் உருமாற்றத்தை அடைந்து தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்திக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஆசிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…. சுமார் 5.5 கோடி கொரோனா தடுப்பூசியா…? இந்தியாவிற்கு ஒரு பங்கு கண்டிப்பா உண்டு….. அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா….!!

சுமார் 5.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலகநாடுகளுக்கு வழங்கப்போவதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை அழிக்கும் பொருட்டு அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சில பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நாடுகளுக்கு அதனை இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்க சுமார் 5.5 கோடி தடுப்பூசிகளை உலக […]

Categories

Tech |