Categories
உலக செய்திகள்

மீண்டும் பனிப்போர் ஏற்படும் அபாயம்..! சீன அதிபர் எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கும், தங்கள் நாட்டுக்கும் இடையே ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றத்தால் மீண்டும் பனிப்போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூசிலாந்தில் நடைபெற்று வரும் ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்-ன் வீடியோ உரை வெளியிடப்பட்டது. அதில் அதிபர் ஷி ஜின்பிங் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் மீண்டும் பனிப்போர் ஏற்பட எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது. மேலும் ஆசிய-பசிபிக் பிராந்தியம் சர்வதேச அளவிலான வர்த்தகம் தொடர […]

Categories

Tech |