அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி, உலக நாடுகளின் அமைதியை கெடுப்பவர் என்று வடகொரியாக கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகரா சமீபத்தில் மேற்கொண்ட ஆசிய பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அவர் தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதை சீனா கடுமையாக எதிர்த்தது. எனினும், அவர் அந்நாட்டிற்கு சென்று அதிபரை சந்தித்து பேசியிருக்கிறார். அதன் பின்பு வடகொரியா மற்றும் தென் கொரிய நாடுகளை பிரிக்கக்கூடிய கொரிய தீபகற்ப எல்லைக்கு சென்றிருக்கிறார். இதனை […]
Tag: ஆசிய பயணம்
அமெரிக்க நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி தன் ஆசிய பயணத்தின் தொடக்கமாக சிங்கப்பூருக்கு சென்றாா். இதையடுத்து சீனாவின் எதிா்ப்புக்கு இடையில் தைவான் நாட்டிற்கு அவா் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் தைவான் தீவுக்கு சீனாவானது உரிமை கொண்டாடி வருகிறது. அதாவது தைவானின் சுதந்திரம் பற்றி எந்தநாடு பேசினாலும் (அல்லது) அந்நாட்டுக்கு வெளிநாட்டுத் தலைவா்கள் சென்றாலும்கூட எதிா்ப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி, தைவான் செல்வாா் […]
அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு செல்வதாக அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார். இதனை சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் கடுமையாக எதிர்த்ததோடு தைவான் பிரச்சனையில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் நேற்று நான்சி பெலோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பல பிரச்சனைகள் பற்றி ஆலோசனை செய்வதற்காக […]