Categories
விளையாட்டு

ஆசிய பளுதூக்கும் போட்டி : 3 தங்க பதக்கம் வென்ற சென்னை வீரர் ….! விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு ….!!!

ஆசிய பளுதூக்கும் போட்டியில் சென்னை வீரர் நவீன் 3 தங்க பதக்கம் மற்றும்  1 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் . ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி துருக்கியில் இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த நவீன் 93 கிலோ எடைப் பிரிவு, 330 கிலோ ஸ்குவாட் பிரிவு, 182 கிலோ பெஞ்ச்பரஸ் பிரிவு மற்றும் 305 கிலோ டெட்லிப்ட்  ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டார் .இந்த நான்கு பிரிவுகளிலும் 3 […]

Categories
விளையாட்டு

ஆசிய பளுதூக்கும் போட்டி :திமுக எம்.எல்.ஏ. ராஜா வெண்கலம் வென்று சாதனை ….! குவியும் வாழ்த்து ….!!!

ஆசிய  பளுதூக்கும்  போட்டியில் இந்திய அணி சார்பில்  140 கிலோ எடைப்பிரிவில்  சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற  உறுப்பினர் ராஜா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் . ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டி துருக்கியில் நடைபெற்றது .இதில் இந்திய அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற  உறுப்பினர் ராஜா பங்கு பெற்றார் .இவர் சமீபத்தில் நடந்த  பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தார் .இதையடுத்து ஆசிய அளவிலான  பளுதூக்கும் போட்டிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார் . […]

Categories

Tech |