இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி தொடரின் நேற்றைய இந்தியா -பாகிஸ்தான் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. இப்போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த (அரியலூர்) கார்த்திக் செல்வம் 1 கோல் அடித்து அசத்தினார். இதனை டிவியில் பார்த்த அவரின் தாயார் கைதட்டி ஆனந்தக் கண்ணீர் விட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான தமிழக வீரர் தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே கோல் அடித்து மிரட்டியதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Tag: ஆசிய ஹாக்கி தொடர்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |