Categories
தேசிய செய்திகள்

கொலை செய்யப்பட்டதாக நினைத்த பெண்ணை…. மகனுக்காக போராடி கண்டுபிடித்த தாய்…. பரபரப்பு உண்மைகள்….!!!!

உத்தரப்பிரதேசம் முஸாபர்நகர் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, சென்ற 2015-ம் வருடம் பிப்..17ம் தேதி காணாமல்போனார். இது தொடர்பாக கோண்டா போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து ஆக்ராவில் ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், அது தனது மகள்தான் என தந்தையால் அடையாளம் காட்டப்பட்டது. அதன்பின் பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 18 வயதான 12ம் வகுப்பு மாணவர் மீது பெண்ணை கடத்தி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். எனினும் தன் […]

Categories
தேசிய செய்திகள்

55 வயது பெண்ணை மயக்கி பலாத்காரம்…. ஆசிரமத்தில் கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் ஆசிரமம் ஒன்று உள்ளது. அதில் பிரயாக்ராஜ் நகரின் கர்ஜனா பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் தங்கி உள்ளார். இந்நிலையில் அவர் கோமதி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் தாவரத்தை கிளப்பியுள்ளது. அதாவது கடந்த நான்காம் தேதி போதை பொருட்கள் சிலவற்றை தனக்கு கொடுத்ததாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார் .அதன் பிறகு சுயநினைவு இல்லாத பெண்ணை ஆசிரமத்தில் உள்ளவர்களில் சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காக முதல் ஆசிரமம்…. எங்கு தெரியுமா….? வெளியான தகவல்….!!!!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் மன்வேந்திர சிங் இவர் டிஅண்ட்ரி ரிச்சார்ட்சன் என்பவரை ஜுலை 6 ஆம் தேதி கொலம்பியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் செய்துக்கொண்டார். இதன் மூலம் இவர் இந்தியாவின் திருமணமான முதல் தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்படுகிறார். இந்த Gay தம்பதிகள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான ஒரு ஆசிரமத்தை குஜராத்தின் ராஜ்பாலாவில் உருவாக்கியுள்ளனர். அந்த ஆசிரமத்திற்கு எழுத்தாளர் ஜேனத் என்பவரின் பெயரை வைத்துள்ளனர். ஏனெனில் ஜேனத் ஒரு தன்பாலின் ஈர்ப்பாளராக இல்லாத போதும் ஆசிரமம் அமைப்பதற்கான […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பூஜை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கண்ணீர் வடிக்கும் பெற்றோர்….!!!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு பூஜைகள் செய்து மூலிகை சாறுகள் மூலம் நாள்பட்ட நோய்களை முனுசாமி குணப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செம்பேடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ஹேமமாலினி (20). கல்லூரி மாணவியான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஆவி பிடித்திருப்பதாக கூறி உறவினர்கள் அவரை பூசாரி முனுசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதற்காக தனது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கான ஆசிரமம்…. இயக்குனர் லிங்குசாமிக்கு குவியும் பாராட்டு….!!!!

தமிழில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக லிங்குசாமி அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவரின் பல்வேறு படங்கள் ஹிட் கொடுத்துள்ளது. தற்போது தெலுங்கில் ராம் பொத்தினெனி நடிக்கும் படத்தை இயக்க லிங்குசாமி ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் அந்த படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த […]

Categories

Tech |