தெலங்கானா சித்திப்பேட் மாவட்டம் பெஜாங்கி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரவீன் குமார். பெஜாங்கி பகுதியில் உள்ள பள்ளியில் மொத்தம் 64 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 4 பேர் 10ம் வகுப்பில் படித்து வருகின்றனர். இதற்கிடையில் நவீன் என்ற 10ம் வகுப்பு மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதை அறிந்த ஆசிரியர் பிரவீன் குமார் மாணவனின் இல்லத்தை தேடிச் சென்று அவரது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் […]
Tag: ஆசிரியர்
மத்தியப்பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் நேற்று நாற்காலியை தொட்டதற்காக 2ம் வகுப்பு மாணவனை அப்பள்ளி ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக காயமடைந்த மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் கல்வி அலுவலர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். சலுவா கிராமத்தில் வசித்து வரும் அமர்சிங் ஸ்ரீவாஸின் 7 […]
தொலைதூரக் கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை தமிழக அரசு 3 மாதத்திற்குள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு இடைநிலை ஆசிரியர் நித்தியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவி உயர்வு வழங்க கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஆசிரியர் நித்தியா பி.எட் தமிழில் படித்து […]
மராட்டியம் மாநிலம் தானே மாவட்டம் லுலா நகரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 35 வயது ஆசிரியை தொடக்கக் கல்வி மாணவ-மாணவிகளுக்கு பாடமெடுத்து வருகிறார். இந்நிலையில் அந்த ஆசிரியை எடுக்கும் வகுப்பில் பயின்று வரக்கூடிய 6 வயது மாணவன் கையெழுத்து சரிவர இல்லாமல் எழுத்துக்கள் மிக மோசமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவனை கடுமையாக தாக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி இது பற்றி பெற்றோரிடம் கூறினால் மேலும் தாக்குவேன் எனவும் […]
தொலைதூரக் கல்வி முறையில் படித்தவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. தற்போது ஆசிரியர்களாக உள்ள பலர் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டியுள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தி இருக்கிறது உயர்நீதிமன்றம். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் நியமன நடைமுறையை மூன்று மாதங்களில் […]
உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ரத்ன இனியத்பூர் என்ற பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஷகுப்தா பர்வீன் (27) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது சில மாணவர்கள் ஆபாசமாக பேசி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ஆசிரியை வகுப்பறையில் இருந்து நடந்து சென்ற போது சில […]
உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியை பார்த்து மாணவர்கள் சில பேர் “I LOVE U” சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த வீடியோக்கள் வெளியான நிலையில், மாணவர்கள் மீது ஆசிரியை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அம்மாநிலத்தின் மீரட் நகரில் இன்டர்மீடியட் இருபாலர் கல்லூரி இருக்கிறது. இந்த கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் ஒருவருக்கு மாணவர்கள் சில பேர் சென்ற சில தினங்களாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அதாவது, ஆசிரியை பள்ளிக்கு போகும் வழியிலும், வீடு திரும்பும் போதும் அவர்கள் பல […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவபுரி என்ற மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது மற்றும் கறி விருந்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளியில் அந்த ஆசிரியர் குடித்துவிட்டு மது போதையில் இருந்ததாகவும் உள்ளூர் வாசிகளுடன் சண்டைக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது உடனே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மாணவர்களுக்கு […]
காப்பி அடித்ததாக கூறி மாணவியை ஆசிரியர் நிர்வாணமாகியதால் அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகப்பட்ட ஆசிரியர் ஒருவர் தன்னுடைய ஆடைகளை கழற்றச் செய்து நிர்வாணமாகியதால் மாணவி ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி போலீசார் வெளியிட்டு தகவலின்படி, மாணவி தன்னுடைய சீருடையில் மறைத்து வைத்து […]
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் போதிய தகுதி பெறவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்வி தகுதி விவகாரத்தில் சமரசம் அல்லது அனுதாபம் காட்டக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தகுதிகளை சரிபார்க்க வேண்டும் என நீதிபதி சுப்ரமணியன் கூறியுள்ளார். இந்த நிலையில் கல்லூரிகளில் செய்யப்பட்ட நியமனங்கள் முறையானதா என்பதை கல்லூரி கல்வி இயக்குனர் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். இதனை […]
சென்னையில் 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருக்கு டியூஷன் எடுத்து வந்த தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது கைதாகியுள்ள பள்ளி ஆசிரியை ஷர்மிளா(23), அந்த மாணவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதையடுத்து திடீரென்று மாணவனிடம் பேசுவதை அவர் நிறுத்தினார். அதன்பின் ஆசிரியருக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், மனமுடைந்த பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் தற்கொலை செய்து ஒரு மாதத்திற்கு பிறகு, இவ்வழக்கில் […]
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “திருவண்ணாமலை சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகைவிட்ட 11-ஆம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்தசெய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிகள் கோயில்களுக்கு இணையானவை ஆகும். கல்வி மட்டுமின்றி கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றையும் கற்றுத்தர வேண்டியதுதான் ஆசிரியரின் பணி. அதனைத் தான் ஆசிரியர்கள் செய்து இருக்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயம் கிடையாது. இது […]
பள்ளி மாணவர்கள், சிறு குழந்தைகள் என இவர்களை பற்றிய வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சோகத்தை மறந்து சிரிக்கவைக்கும் பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது சமூகஊடகங்களில் வைரலாகிறது. தற்போதும் அதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான, சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் பிரியாவிடை நிகழ்வின்போது, அந்த ஆசிரியருக்கு போட்ட வேஷத்தால் அவர் பேய் பிடித்ததை போல் காணப்படுகிறார். பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு பிரியா விடை கொடுக்கப்படுவதை வீடியோவில் காண முடிகிறது. […]
பஞ்சாபில் வகுப்பறைக்குள் பேராசிரியர் ஒருவர் குடிபோதையில் நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலம் பதாம் கோட்டில் குருநானக் தேவ் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். அதாவது ரவீந்தர் குமார் எனும் பேராசிரியர் குடிபோதையில் வகுப்பறைக்குள் வந்து மாணவர்கள் அருகே நின்று பாட்டிலில் இருந்த மதுவை அருந்தி கொண்டே நடனமாடியுள்ளார். அவர் ஒரு பஞ்சாபி திரைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக […]
மும்பையிலுள்ள பள்ளி ஒன்றில் லிப்ட் கதவுகளுக்கு இடையே ஆசிரியர் ஒருவர் சிக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வடக்கு மும்பை புறநகர் பகுதியான மலாடிலுள்ள சிஞ்சோலி பண்டரில் இயங்கிவரும் புனித மேரி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் அரங்கேறியது. ஆசிரியை ஜெனல் பெர்னாண்டஸ் என்பவர் சென்ற வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் 2வது மாடியிலுள்ள பணியாளர் அறைக்கு செல்வதற்காக 6வது மாடியில் லிப்ட் வரும் வரை காத்திருந்தார். லிப்டில் ஆசிரியை நுழைந்ததும் அதன் கதவுகள் அவருடன் […]
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் சிலவற்றை நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் ஆசிரியர் மீது தவறு இல்லை என்றும், அவர்மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். இதில் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் ஆசிரியர்களை நம்பி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்புகின்றனர் .ஆனால் […]
உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியரின் இருசக்கர வாகனத்தைத் தொட்ட காரணத்திற்காக தலித் மாணவனை வகுப்பறையில் அடைத்துவைத்து உலோக கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நாக்ரா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரனௌபூரிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அரங்கேறியுள்ளது. 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தன் ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மாவின் இருசக்கர வாகனத்தைத் தொட்டுப்பார்த்துள்ளான். இதன் காரணமாக கோபமடைந்த ஆசிரியர் மாணவனை வகுப்பறையில் அடைத்து வைத்து உலோக கம்பி மற்றும் துடைப்பத்தால் தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். […]
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்று தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு இருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் ஆசிரியர் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தின் துங்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபி கந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில் சமீபத்தில் தேர்வு நடைபெற்று இருக்கின்றது. அதில் செய்முறை தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண் வழங்கிய காரணத்தினால் ஆத்திரமடைந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். ஆனால் அதற்கு சரியாக பதிலளிக்காததால் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியிருக்கின்றனர். மேலும் […]
மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் மூலம் வருடம் தோறும் தேசிய நல் ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 2022 ஆம் வருடத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களை மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. அதில் புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியில் உள்ள அர்ச்சன சுப்பராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் அரவிந்த் ராஜாவிற்கு சிறந்த நல்ல ஆசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் […]
இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்று கொண்டிருக்கும் பேராசிரியர்களை பணியில் அமர்த்தலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்து இருக்கிறது. எனினும் யுஜிசி அதற்கு சில வழிமுறைகளையும் விதித்து இருக்கிறது. அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பிஎட் படித்திருப்பது அவசியம் இல்லை மற்றும் நெட்தேர்வில் தேர்ச்சியாகி இருக்கவேண்டிய கட்டாயமில்லை என அறிவித்துள்ளது. ஆனால் குறைந்தது 15 ஆண்டு அனுபவம் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தங்களது பணித் துறையில் ஏதேனும் முக்கிய பங்களிப்பு செய்திருந்தாலும் […]
டெல்லி சர்வதேச இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு ஆசிரியர் ஒருவர் தனது துப்பாக்கி குண்டு ஒன்றை கொண்டு சென்றுள்ளார். இதை கண்டறிந்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தன் மீதுள்ள வழக்குப்பதிவை நீக்ககோரி ஆசிரியர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அவற்றில், உத்தரகாண்டின் சமோலி நகரில் பள்ளியில் பயின்று கொண்டிருந்த நேரத்தில், கடந்த 2008-09 ஆம் ஆண்டில் சாலையில் நடந்து சென்றபோது கீழே கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்தேன். இதையடுத்து அந்த […]
ஆசிரியர் தாக்கியதில் தலித் சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மில் உள்ள அரசு பள்ளியில் தலித் சிறுவன் ஒருவன் ஏழாம் வகுப்பு பயின்று வருகின்றான். அந்த சிறுவன் பள்ளியில் உள்ள ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க தவறியதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த மாணவனை பள்ளி ஆசிரியர் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மயக்கம் அடைந்திருக்கின்றான். உடனடியாக மாணவன் அங்கு உள்ள ஒரு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளியில் குடிநீர் பானையை தொட்ட பட்டியலினம் சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்பது வயது மாணவன் இந்திர மேக்வல் வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையை தொட்டு குடிக்க தண்ணீர் எடுத்துள்ளார். இதனைப் பார்த்த ஆசிரியர் ஷாயில் சிங் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். ஆசிரியர் தாக்குதலில் முகம், காது, கண் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவன் மேக்வல் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதில் பலத்த காயம் […]
மத்திய பிரதேசம் மாநிலம் ரத்லம் என்ற பகுதியில் கணக்கு பாடத்தில் தவறு செய்த மூன்றாம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரத்லம் என்ற பகுதியில் அரசு மகளிர் ஆரம்பப்பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் மாணவி ஒருவரை அழைத்த ஆசிரியர் கணக்கு பாடத்தில் தவறான பதில் அளித்ததால் அந்த சிறுமியை கன்னத்தில் பலமுறை அறைந்து தாக்கியுள்ளார். அதன் பிறகு மற்றொரு மாணவியையும் வரவழைத்து கணக்கு பாடத்தில் தவறான […]
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள மதுராவில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பள்ளி ஒன்றில் அதனுடைய வளாகம் முழுவதுமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்குள் நுழைய செய்துள்ள காரியம் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. தனது கால்கள் மழைநீரில் படக்கூடாது என்பதற்காக அங்கு படிக்கும் மாணவர்கள் வைத்து வரிசையாக நாற்காலிகளை போட வைத்து […]
சென்னை திருவொற்றியூரில் டியூசன் படிக்க வந்த மாணவியுடன் தவறான உறவு வைத்திருந்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த சேகர் 30 வருடங்களாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் 2015ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் டியூஷன் சென்டரில் படிக்க வந்துள்ளார். அப்போது மாணவிக்கும் சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டு முறையற்ற தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த […]
தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆசிரியர் தகுதி தேர்வில் ஒன்று, இரண்டாம் தாள்களுக்கு மார்ச்சில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 26 பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றாம் தாளுக்கு இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும் இரண்டாம் தாள் இருக்கு 4 லட்சத்து 1886 பேரும் என மொத்தம் ஆறு லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இந்த […]
சென்னை ஓட்டேரி ராமலிங்கபுரம் டிரஸ்ட் ஸ்கொயர் தெருவில் சுலோஜனா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது வாயை துண்டால் கட்டி கை, கால்களை கட்டிப்போட்டு மிரட்டி பீரோவில் இருந்த பணம், தாலி சங்கிலி, காமாட்சி முத்துமணி மாலை எனப்படும் மற்றொரு சங்கிலி, வளையல் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். இது குறித்து அவர் […]
விழுப்புரம் செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இயற்பியல் தேர்வு நடந்தது. அதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். அப்போது மதிய உணவு நேரம் நெருங்கியதால் தேர்வை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று இயற்பியல் ஆசிரியர் நந்தகோபால் என்பவர் அனைத்து மாணவர்களையும் வரிசையாக நிற்க வைத்து பிரம்பால் முதுகில் அடித்துள்ளார். இதனை மாணவர்கள் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் காலை பள்ளியின் முன்பு திரண்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் குறித்து […]
பீகாரில் 5 வயது மாணவனை டியூஷன் ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. அந்த வீடியோவில் ஆசிரியர் குழந்தையை எட்டி உதைப்பதும், குத்துவதும் பதிவாகியுள்ளது. அடிபட்டதால் பலவீனமடைந்த சிறுவன், கடைசியில் மயங்கி விழுந்தான். குழந்தையின் மார்பு மற்றும் முதுகெலும்பு உட்பட குறிப்பிடத்தக்க காயங்கள் இருந்தன. குழந்தை பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் […]
மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 1,616ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் www.navodaya.gov.in இணையதள பக்கத்திற்கு சென்று recruitment.link என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதில் BC,MBC,SC/ST உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பளம் 44 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள் […]
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டுக்கு வரும் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சென்று தங்களது விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் கூறியுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்து […]
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் ராமசாமி (45). இவர் முகப்பேரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்த சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்ததால், ஸ்ரீதர் தான் வகுப்பு எடுத்த பள்ளி மாணவிகளின் செல்போன் எண்கள் அனைத்தையும் அவரது செல்போனில் சேமித்து வைத்து இருந்தார். இந்நிலையில் ஸ்ரீதர், மாணவிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் […]
சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஸ்ரீதர் ராமசாமி என்பவர் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு வேதியியல் பாடம் எடுத்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. இதனால் அனைத்து மாணவியரின் எண்களையும் ஆசிரியர்கள் பெற்று வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளின் எண்களுக்கு எஸ்எம்எஸ் […]
தமிழகத்தில் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடக்கக்கல்வித் துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம்விட்டு மாவட்டம் பணி மாறுதல் வழங்கும் கலந்தாய்வு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தொடக்ககல்வி இயக்குனர் அறிவொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுயிருக்கிறார். அவற்றில் தமிழ்நாடு அரசின் […]
தமிழகத்தில் இந்த வருட தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் 8,000 ம் பேர் பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வின் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்ததால் வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளில் சேர உயர்கல்வியை தேர்ந்தெடுப்பார்கள். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக உயர் கல்வி வழிகாட்டி புத்தகத்தை […]
குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் சென்னையில் சற்றுமுன் காலமானார். 30 ஆண்டுக்கும் மேலாக குமுதம் இதழில் பணியாற்றி வந்த அவர் காலமான செய்தியை குமுதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. இவர் ஆன்மீக தொடர்பான அதிக கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதால் அனைத்து ஆசிரியர்களும் குறைந்தது ஓராண்டு காலம் மலைப் பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டுமென்பது உள்ளிட்ட மலை சுழற்சி வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வி இயக்குனரகம் அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து ஆசிரியர்களும் குறைந்தது ஓராண்டு காலம் மலைப் பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் மலைப் பகுதியில் உள்ள அதே பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்தால் எழுத்துப்பூர்வமான கடிதம் பெற்று அதே பள்ளியில் […]
நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதுவரை எழுத்து தேர்வாக நடந்த தகுதித் தேர்வு இந்த முறை கணினி வழித் தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையில் தேர்வு நடத்த ஏதுவாக கணினி வசதி உள்ள பள்ளி கல்லூரிகளை தேர்வு செய்யும் பணியில் TRB ஈடுபட்டுள்ளது. மேலும் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு பிரத்தியேக மென்பொருள்களை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலம் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பழங்குடியின மக்களுக்கு கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் நான்காம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 31ஆம் தேதி பள்ளி கழிவறையில் மாணவியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளி திறக்கப்பட்ட பிறகும் மாணவி வகுப்புக்குச் செல்ல தயாராக இல்லை. இதையடுத்தே பெற்றோர் சக மாணவர்களிடம் விசாரித்தனர். அப்போது, ஆசிரியர் கழிவறையில் தங்கள் துணிகளை களைய வைப்பதும் தங்களை தகாத முறையில் தொடுவதை […]
ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் இரண்டு வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. ஆனால் கடைசி ஒரு […]
மா இலைகளில் 1330 திருக்குறளை எழுதி திருச்சி ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொடியம்பாளையம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அமுதா(48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் புதுச்சேரியில் இருந்து கூகுள் மீட் வாயிலாக நடத்தப்பட்ட உலக சாதனையாளர் போட்டியில் பங்கேற்று உள்ளார். இந்த போட்டியில் 30 மா இலைகளில் 1330 திருக்குறளையும் 20 மணி நேரத்திற்குள் எழுதி சாதனை படைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அமுதாவுக்கு பாண்டிச்சேரி இந்தியா […]
தமிழ்நாடு ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் தற்போது கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததையடுத்து பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. மேலும் இந்த ஆண்டிற்கான தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு […]
12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப் பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்கள். ஆரம்பத்தில் 5000 சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின் படிப்படியாக உயர்த்தி கடைசியாக 2020 ஆம் ஆண்டு பத்தாயிரம் சம்பளம் ஆக உயர்த்தப்பட்டது. அதோடு காலி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வலுக்கட்டாயமாக கிருஸ்தவ மத போதனைகளை மாணவர்களிடம் புகுத்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தையல்கலை பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. தையல் வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர் இந்து மத கடவுள்களை பற்றி அவதூறாகப் பேசியும் கிருஸ்தவ மத போதனைகளை வலுக்கட்டாயமாக சொல்லிக் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோட்வாலி என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அந்தப் பெண் பதிலளித்துள்ளார். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை சோதனையிட்டனர். அப்போது அந்த பெண் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து துப்பாக்கி […]