Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு….. கலந்தாய்வு எப்போது…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து படிப்படியாக குறைந்ததையடுத்து குறைந்ததால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி பள்ளிகள் வழக்கம்போல திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தற்போது திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஒன்று முதல் ஒன்பது வகுப்புகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு ஜூன் – 13 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்குப் பின்னர் அரசு […]

Categories

Tech |