சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களின் 164 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் இன்றோடு ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்தும், தேர்தல் அறிக்கையில் 311ஐ நிறைவுறுத்த வலியுறுத்தியும 5 நாட்களுக்கு முன்பு டிபிஐ வளாகத்தில் இந்த போராட்டம் தொடங்கியது. 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், இந்த போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நேற்று அமைச்சர்களுடன் பேச்சு […]
Tag: ஆசிரியர்கள்
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி. மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு. கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான 29 அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் […]
பள்ளிக்கல்வித்துறை வளாகத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அப்படி மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர்கள் தொடர்ந்து மயக்கம் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மாதிரி சம்பளமும், ஒரு மாதம் முன்கூட்டியே சேர்ந்தவர்களுக்கு உயர்வாக சம்பளமும் வழங்கப்படுகிறது. இருவருமே ஒரே வகுப்புகளுக்கு […]
சென்னை உயர்நீதிமன்றதில் நடந்த வழக்கில் நீதிபதி கூறிய கருத்து ஆசிரியர்களுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் […]
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் கல்விமுறையின் கீழ் மனுதாரர் பி.ஏ ஆங்கிலம் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை […]
பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களுடைய வருகையை பதிவேடுகளின் மூலமாகவோ அல்லது பயோ மெட்ரிக் மூலமாகவோ பதிவு செய்கிறார்கள். இந்த நிலையில் தெலுங்கானாவில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு வருகைபதிவு ஆன்லைன் மூலமாக உள்ளிடுவதற்கு செல்போன் செயலி ஒன்றை மாநில பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் தங்களுடைய செல்ஃபி புகைப்படங்களை பள்ளி கட்டடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை ஆகிய தகவல்களோடு உள்ளிட வேண்டும். இதில் வருகை புரிந்திருக்கும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். […]
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதல் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு பணிநிரவல் அடிப்படையில் மாணவர்கள் தேவை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக இடமாறுதல் கவுன்சிலிங் இன்றும் நாளையும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த இடமாறுதல் கவுன்சிலிங் நிர்வாக காரணங்களுக்காக டிசம்பர் 9ஆம் தேதி நடத்தப்படும் என்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் […]
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதில் பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று குறிப்பிட்டது. இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என புகார்கள் எழுந்துள்ளதால், பகுதிநேர ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கல்வியாண்டும் ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை, 4 வாரங்கள் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த கோகுல்ராஜ் என்ற மாணவன் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவனின் தாயார் கலா கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மாணவர்களின் தலைமுடியை வெட்டி, சட்டை காலரை கிழித்து தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான் தன்னுடைய மகன் தற்கொலை செய்து கொண்டதாக புகார் […]
தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுமே செய்து கொடுக்கப்பட வேண்டும். அதாவது பள்ளி கட்டடங்களில் ஏற்படும் பழுது, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கற்பித்தலுக்கு தேவையான பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட வசதிகளை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் உடைய எண்ணிக்கைக்கு ஏற்றார் போல நிதியும் வழங்கப்படுகிறது. இதனை அந்த வருடத்திற்குள் மட்டுமே […]
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளியில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் இதுவரை பெறப்படவில்லை. இதனால் அக்டோபர் மாத சம்பளம் நவம்பர் இரண்டாம் வாரத்தில் வழங்கப்படும் என தெரிகிறது . பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள், புதிய இடங்களில் சேர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான நிதி […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் தற்காலிக ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு அரசின் சம்பளத்தை பெறுவதாக அவ்வப்போது சில செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 2 ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் அரசின் சம்பளத்தை பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் கடந்த 1 1/2 […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் உடல் நல குறைபாடு குறித்து பரிசோதனை செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த பட்டியலில் ரத்தசோகை, தைராய்டு, பார்வைபாதிப்பு, காசநோய் உட்பட 36 வகைநோய்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஒவ்வொரு மாணவரையும் முழுமையாக ஆய்வு செய்ய 30 நிமிடங்கள் ஆகும். இதனால் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்த முடியவில்லை.காலாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். எனவே மருத்துவ ஆய்வு பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என […]
செய்முறை தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர்கள் ஆசிரியரை அடித்து சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் துங்காவில் பழங்குடியினர் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 11 பேருக்கு செய்முறை தேர்வில் 32 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கணித ஆசிரியர் மற்றும் பள்ளி அலுவலர்களை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பெல்ட், பிரம்பு ஆகியவற்றால் ஆசிரியர்களை மாணவர்கள் […]
மத்திய அரசால் நடத்தப்படும் நாடு முழுவதும் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. பாதுகாப்புத்துறை துணை ராணுவத்தினர் உட்பட மத்திய அரசு ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகின்றது கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். இவற்றில் சுமார் 40 வருடத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கொரோனா காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஆசிரியர் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது ஒட்டுமொத்தமாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12,44 […]
தமிழகத்தில் ஆசிரியர்கள் பாடத்திட்டம் மற்றும் பணி பதிவேடு உள்ளிட்டவற்றை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பாட குறிப்பேடு பதிவுகளை மட்டும் பராமரித்தால் போதும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பின்பற்றப்பட்ட தேவையற்ற பதிவேடுகள் நீக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். ஆசிரியர்கள் தங்களது பணி நேரத்தை மாணவர்களின் கட்டல் மற்றும் கற்பித்தல் பணிக்காக முழுமையாக […]
தமிழக ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தினந்தோறும் மாணவர்களின் செயல் திறன், வருகை பதிவேடு, கற்பிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவேடுகளை ஆசிரியர்கள் தயார் செய்வதால் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் நடத்த முடிவதில்லை என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதோடு சில பதிவேடுகளை வீட்டிற்கும் எடுத்து சென்று எழுதுவதால் தங்களால் […]
என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆசிரியர்கள் தேவையற்ற நிர்வாக பணிகளை குறைத்து அவர்களது பணி நேரத்தை மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்காக முழுமையாக செலவிட வேண்டும்.அதனைப் போலவே என்னும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்கள் பாட குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதும். வேறு எந்த ஒரு பதிவேட்டையும் பராமரிக்க தேவையில்லை என்று குறிப்பிட்ட உள்ளது. மேலும் எண்ணும், எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு ஆசிரியர்கள் […]
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரி என்ற நகரில் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது.அப்பல்லியில் பயிலும் 34 மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் அவர்களை நேற்று முன்தினம் ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்துள்ளனர். சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேல் அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர், கழிவறை செல்லக் கூட அனுமதிக்கவில்லை.பள்ளி கட்டணம் செலுத்தாத காரணத்தால் அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் தெரிவித்த நிர்வாகிகள் அவர்கள் தங்கள் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் […]
தமிழகத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை மாதம் நடத்தப்படும் என பள்ளி கல்வி ஆணையர் அறிவித்தார்.முதலில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்திவிட்டு அதன் பிறகு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் நகராட்சி உயர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை பதவி உயர்வு மூலமாக நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நடைமுறைகள் சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் […]
தமிழகத்தில் சென்ற வருடம் திமுக தலைமையிலான ஆட்சியமைந்தது. அதற்கு முன்பாக திமுக தேர்தல் வாக்குறுதியாக பலவற்றை கூறியது. அதேபோன்று ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த முக்கியமான திட்டங்களை செயல்படுத்த அரசு அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது. அவற்றில் முக்கியமாக பள்ளிக் கல்வித்துறை ஒன்றாகும். பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றார். அப்போது முதல் பள்ளிக்கல்வி மாணவர்களின் மற்றும் ஆசிரியர்களின் நலன் தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளியை பூர்த்தி […]
தமிழகத்தில் அரசு பணியிலுள்ள ஊழியர்கள் தங்களது பணிக் காலத்தில் தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள். அவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ள பட்சத்தில் அரசு உடனே ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும். அவ்வாறு ஊழியர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாதபட்சத்திலும் (அல்லது) அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் வேறு ஏதேனும் சிக்கல்கள் இருக்கும் பட்சத்திலும் அவை நிராகரிக்கப்படும். இது போன்று அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரிக்கும்போதும் (அல்லது) தாமதிக்கும்போதும் ஊழியர்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அத்துடன் பல […]
உத்திரபிரதேசத்தில் அட்ராஸ் மாவட்டத்தில் வகுப்பறையில் மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியை மூடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறியபோது, பிரேம் பிரகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் கடந்த புதன்கிழமை வகுப்பறையில் அசந்து தூங்கி இருக்கின்றார். மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியில் பணிபுரிபவர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவரை வகுப்பறையில் வைத்து […]
சென்னை மாநகராட்சியில் அரசு சார்பாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களாக தனியார் பள்ளிகள் மீது இருந்த மோகம் மற்றும் ஆங்கில ஆக்கிரமிப்பு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது குறைந்தது. அதாவது அரசு பள்ளிகளில் பயின்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கையானது 83 ஆயிரம் வரை குறைந்தது. இதன் காரணமாக அதற்கு தகுந்தாற்போல் ஆசிரியர் எண்ணிக்கையும் குறைந்தது. இந்த நிலையில் சென்ற 2 வருடங்களாக […]
தமிழகத்தில் 1- 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த புது திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது ஒவ்வொரு மாணவனுக்கும் உள்ள திறனை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல ஆசிரியர்கள் மாணவனுக்கு பாடங்களை சொல்லிதர வேண்டும். அப்போது எந்த வகையிலோ மாணவர்கள் அந்த பாடத்திட்டங்களை முழுமையாக புரிந்துகொண்டால் போதும். எனினும் ஆசிரியர்களை இதனை செய்யவிடாமல் கஷ்டமான ஒன்றை புரியவைக்க சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். […]
தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மோதிரம் அணியவும் ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும் மாணவர்களை சொந்த வேலைக்காக ஆசிரியர்கள் வெளியே அனுப்பக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் குடிநீர் பிரச்னை, கழிவறை பிரச்னை குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும். பத்திரிகையாளர்களிடம் ஆசிரியர்கள் வாய் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் நடைபெற்றுள்ளது. இந்த திட்டமானது கீழக்கரை தனியார் கல்லூரியில் வைத்து நடைபெற இருந்தது. இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ராமநாதபுரம் ஆர் எஸ் மடையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்குள் வருகை கொடுத்தார். அவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா எனவும் பள்ளியில் […]
உத்திரபிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இரண்டு தலித் மாணவிகள்ஆசிரியர்களால் நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் சுமார் ஒரு மணி நேரம் நிர்வாணமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தங்கள் மகள்களின் சீருடைகளை கழற்றி புகைப்படம் எடுக்கும் படி கூறியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்துள்ளது. மாணவிகள் நான்காம் வகுப்பில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு எட்டு மற்றும் ஒன்பது வயது இருக்கும். இந்த […]
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறு இழைத்துள்ளதாக தகவல் வழியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மே ஐந்தாம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்காக அறிவிப்பை அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டது. அந்த வகையில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் […]
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாதம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று அதாவது ஜூலை 17ஆம் தேதி நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த முகாம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது. இதில் இளங்கலை, முதுகலை பட்டம், B.ed, M.ed, M.Phil உள்ளிட்ட படிப்பை முடித்த தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம். ‘ மேலும் கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என […]
முகக்கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது . ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் ஒரு பள்ளிக்கூடம் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாக கூறப்படுகின்றது. மேலும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் சமீப காலமாக பள்ளிகளில் ஆய்வு செய்யும் போதெல்லாம் ஆசிரியர்கள் முக கவசம் அணியாமல் பணியாற்றுவதை கண்டு […]
இலங்கைக்கு அடுத்தபடியாக பனாமா நாட்டிலும் எரிபொருள் வெளியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் பனாமா என்னும் மத்திய அமெரிக்க நாட்டிலும் விலை ஏற்றத்திற்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்கு உணவு பொருட்கள், எரிபொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அங்கு ஆர்ப்பாட்டம், இசை முழக்கங்கள் மற்றும் ஆடல்கள் பாடல்கள் என்று வித்தியாசமான முறையில் நடக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது […]
தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் கிட்டத்தட்ட 10,331 காலிப் பணியிடங்கள் இருக்கிறது. பெரும்பாலும் இப்பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வானவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது. இதனிடையில் முன்பே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இதுவரை பணியிடம் நியமிக்கப்படாமல் இருக்கிறது. மேலும் இந்த் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல்தாள் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வின் அடிப்படையில்தான் பணியிடம் நிரப்பப்படும் […]
தொழுநோய் விழிப்புணர்வு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் அரசினர் ஆண்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாம் உடற்கல்வி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்டது. இதற்கு தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் ஜெய நந்தினி தலைமை தாங்கினார். இவர் தொழுநோயை சிறுவயதிலேயே கண்டுபிடிக்காவிட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார். அதன்பிறகு தொழுநோய் அறிகுறிகள் இருந்தால் அதை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் […]
திடீரென ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் தனியார் தூய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரீத்தம்மாள் உட்பட 47 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை தரக்குறைவாக நடத்துவது, பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் மரியாதை குறைவாக பேசுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சரியான […]
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வழக்கு சித்தாம்பூர் என்ற பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன. ஆனால் இந்த பள்ளியில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கு ஆசிரியராக பணியாற்றி வரும் ரமேஷ் மற்றும் புண்ணியமூர்த்தி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு ஆசிரியருடன் […]
தற்காலிக ஆசிரியர்களின் நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சற்றுமுன் வெளியிட்டு இருந்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,300 பணியிடங்களில் தற்காலியாக ஆசிரியர்களை பணிநியமானம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வி ஆணையர் கடந்த வாரம் வெளியிட்டு இருந்தார். அதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என்று மூன்று வகையான ஆசிரியர்கள் நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பணியமனத்தை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாக குழு மேற்கொள்ளலாம் […]
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கு வருகை தரும் போது அனைவரும் கட்டாயம் வெப்பமானி கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் உடனே பரிசோதனை செய்யவேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். வகுப்பறைகளில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். அதேபோல் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களும் அடுத்து எந்த பாடப் பிரிவு எடுத்து படிப்பது என்று முடிவெடுத்து வருகின்றனர். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை, மதிப்பெண் அடிப்படையில் நடைபெற வேண்டும். இட ஒதுக்கீடு முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து […]
தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒரு வருடத்திற்குள் தொகுப்பூதியத்தில் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படூம் இந்த பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் […]
தமிழகத்தில் மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கவும், இடைநின்ற மாணவர்களின் திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் என எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை […]
மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கவும், இடைநின்ற மாணவர்களின் திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் என எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என […]
அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க 4 முதல் 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வரும் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமவெளிப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மலைப்பகுதி அதிகம் உள்ள மாவட்டங்களில் சுழற்சி முறையில் ஒரு ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மலைப்பாங்கான இடங்களில் தொடர் கல்வி இயக்கத்தின் கீழ் மலைப்பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் மலைப்பகுதியில் பணிபுரிய தயங்குவதால் குறைந்தது ஓராண்டு பணிபுரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சுழற்சி முறையில் அந்த ஒன்றியங்களில் உள்ள […]
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன. அவ்வபோது பள்ளிக் கல்வித் துறையின் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் மலைப்பகுதி அதிகம் உள்ள ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல்,திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி […]
1-12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. மின்னணு பதிவேடுகளை பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்களின் இனி செயலி வாயிலாக விடுப்பு, மருத்துவ விடுப்பு, சாதாரண விடுப்பு, அனுமதி ஆகியவற்றுக்கான அனுமதியை பெறலாம் என்றும், நேரில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து அனுமதி பெறும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் ஆசிரியர்கள் மாணவர்களை கதைகளை வாசிக்க வைக்க வேண்டும். தமிழகத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வட்டார வள மேற்பார்வையாளருக்கு […]
2013ம் ஆண்டுக்கு முன்பு டிஆர்பி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வுக்கான அறிக்கை கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி ஆசிரியர்கள் திடீர் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் […]