Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி!…. தேர்வு அறையில் பாலியல் சீண்டல்…. ஆசிரியர்கள் கைது….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 52) என்பவர் வரலாறு பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை புதன்கிழமை அன்று தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேர்வு மேற்பார்வையாளாராக இருந்த ராஜ்குமார் மாணவியின் மேஜை அருகே நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்து காலால் அவரை சீண்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி வெளியே தெரிந்தால் அவமானம் […]

Categories

Tech |